சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Khan11

அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

+5
kalainilaa
ஹம்னா
நண்பன்
jasmin
அப்துல்லாஹ்
9 posters

Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by அப்துல்லாஹ் Tue 22 Nov 2011 - 15:14

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆக போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடாபெருசா ஆன பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார் ஆசிரியர்:
முட்டாள், பெருசா ஆன பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ?
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்!!
ஆசிரியர்: முண்டம், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்
ஆசிரியர் : .................................................... விடுங்கடா போதும்,
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by jasmin Tue 22 Nov 2011 - 15:18

அவன் தெளிவாத்தான் இருக்கான் ஆனா வாத்தியார்தான் குழம்பிக்கொண்டு இருக்கிறார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by அப்துல்லாஹ் Tue 22 Nov 2011 - 15:22

ஒருவேளை ஒங்க ஏரியா காரங்களா இருக்கும்... பயபுள்ள வளச்சு வளச்சு அதையே சொல்லுதாம்பாருங்க...
இவனெல்லாம் உருப்படுவானா உருப்படுவானா இல்ல உருப்படுவானாங்கறேன்ன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 15:56

வாத்தியார் அப்துல்லாஹ் கன்பார்ம்
மாவணவன் ........................இருக்குமோ

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 273751 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by அப்துல்லாஹ் Tue 22 Nov 2011 - 16:39

ஏதாவது சொல்லிவச்சா உடனே அத படிச்சிக்கிட்டு நம்மள மெரட்டாதீங்கப்பா இன்னிக்கு கொஞ்சம் ஒபீசில் பிசி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 16:47

அப்துல்லாஹ் wrote:ஏதாவது சொல்லிவச்சா உடனே அத படிச்சிக்கிட்டு நம்மள மெரட்டாதீங்கப்பா இன்னிக்கு கொஞ்சம் ஒபீசில் பிசி

உள்ளேன் ஐயா

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Images?q=tbn:ANd9GcTHkioBPf-G8jBGaaKsi6dlKgKm3GTsU_gb6Gh-WN1cB8zGDkl3cF-ELA


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 17:30

நண்பன் wrote:வாத்தியார் அப்துல்லாஹ் கன்பார்ம்
மாணவன் ..நண்பனாக......................இருக்குமோ

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 273751 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487


அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 17:34

ஹம்னா wrote:
நண்பன் wrote:வாத்தியார் அப்துல்லாஹ் கன்பார்ம்
மாணவன் ..நண்பனாக......................இருக்குமோ

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 273751 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487

ஆஹா கவுத்துப்புட்டாங்களே

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Kid-and-stress


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by kalainilaa Sun 18 Dec 2011 - 23:55

நண்பன் wrote:வாத்தியார் அப்துல்லாஹ் கன்பார்ம்
மாவணவன் ......அப்புக்குட்டியா ..................இருக்குமோ :”: :”:

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 273751 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 0:04

kalainilaa wrote:
நண்பன் wrote:வாத்தியார் அப்துல்லாஹ் கன்பார்ம்
மாவணவன் ......அப்புக்குட்டியா ..................இருக்குமோ :”: :”:

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 273751 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487 அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... 3795228487
:#): :#): :}


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by முனாஸ் சுலைமான் Mon 19 Dec 2011 - 5:24

[quote]ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆக போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடாபெருசா ஆன பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார் ஆசிரியர்:
முட்டாள், பெருசா ஆன பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ?
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்!!
ஆசிரியர்: முண்டம், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்
ஆசிரியர் : .................................................... விடுங்கடா போதும்,
:”: :”: :”: :”: :”: :”: (/
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 8:36

:} /) :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by விஜய் Sun 31 Mar 2013 - 18:29

பாவி பயபுள்ள ரொம்ப மோசமாக இருக்கான்னே ஒரு வேளை நம்ம கைப்புள்ளயா இருக்மோ....
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 21:38

விஜய் wrote:பாவி பயபுள்ள ரொம்ப மோசமாக இருக்கான்னே ஒரு வேளை நம்ம கைப்புள்ளயா இருக்மோ....
அப்படியும் இருக்கும் இல்ல இல்ல இப்படித்தான் இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by விஜய் Mon 1 Apr 2013 - 9:51

*சம்ஸ் wrote:
விஜய் wrote:பாவி பயபுள்ள ரொம்ப மோசமாக இருக்கான்னே ஒரு வேளை நம்ம கைப்புள்ளயா இருக்மோ....
அப்படியும் இருக்கும் இல்ல இல்ல இப்படித்தான் இருக்கும்
முடிவா என்ன சொல்றிங்க
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by பானுஷபானா Mon 1 Apr 2013 - 15:06

அண்ணா இந்தப் பக்கம் வந்துட்டு போறது ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by *சம்ஸ் Mon 1 Apr 2013 - 15:10

பானுகமால் wrote:அண்ணா இந்தப் பக்கம் வந்துட்டு போறது ...
அண்ணா வருவாக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதென்ன கேள்வி பதிலைப் பாரு.... Empty Re: அதென்ன கேள்வி பதிலைப் பாரு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum