Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
எகிப்து அமைச்சரவை ராஜினாமா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து அமைச்சரவை ராஜினாமா
எகிப்து அமைச்சரவை ராஜினாமா
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையில் அந்நாட்டு அமைச்சரவை தமது ராஜினாமா கடிதத்தை இராணுவ கவுன்ஸிலிடம் வழங்கியுள்ளது.
எகிப்து இடைக்கால அரசின் பிரதமர் எஸாம் ஷராப் தலைமையிலான அமைச்சரவை நேற்று தமது இராஜினாமா கடிதத்தை ஆளும் இராணுவ கவுன்ஸிலிடம் சமர்ப்பித்தது. எனினும் இராஜினாமா கடிதத்தை இராணுவ கவுன்ஸில் ஏற்றதாக உத்தியோக பூர்வ மாக அறிவிக்கப் படவில்லை. இடைக்கால அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக இராணுவ கவுன்ஸில் அறிவித்துள்ளது.
இதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக மேலும் ஒரு பிரமாண்ட ஆர்ப் பாட்டத்திற்கு எதிர்ப் பாளர்கள் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தீவிர மடைந்த இந்த ஆர்ப்பாட் டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 33 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
பிரதானமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்றதோடு அலொக்ஸான்ட்ரியா, இஸ்மைலியா, சுயெஸ்கனல் நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் பரவியது. எனினும் எகிப்தின் முன்னணி அரசியல் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சுதந்திரம் மற்றும் சமத்துவ கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எகிப்து துணை பிரதமரின் ராஜினாமா நிராகரிப்பு
» எகிப்து துணை பிரதமரின் ராஜினாமா நிராகரிப்பு
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
» யெமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
» 25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
» எகிப்து துணை பிரதமரின் ராஜினாமா நிராகரிப்பு
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
» யெமன் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு; அமைச்சரவை ஒப்புதல்
» 25 எகிப்தியரை விடுவிக்க இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|