சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது Khan11

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது

3 posters

Go down

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது Empty கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 10:57

நிலகம நீலகிரி விகாரைக்கு அருகில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் இவர்களை கைது செய்ததாகவும் இவர்களில் தொல்பொருள் திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதையல் தோண்டிக்கொண்டிருந்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்த வேளையில் சந்தேக நபர்கள் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியிருந்ததாகவும் ஏதோ ஒருவகை வெடி மருந்தை பயன்படுத்தி அண்மையில் இருந்து கல்லை வெடிக்க வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இவ்விடத்தில் புதையல் தோண்டிய போது பூஜை செய்து கொண்டிருந்தவர் தப்பியோடிவிட்டதாகவும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது Empty Re: கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது

Post by ஹம்னா Tue 18 Jan 2011 - 18:38

m--+


கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது Empty Re: கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது

Post by இன்பத் அஹ்மத் Tue 18 Jan 2011 - 18:48

அரசாங்க பார்வையில் இருக்கின்ற பொருட்களை திருடுவது தடை
தெரிந்தும் திருடினால் இவர்களை :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது Empty Re: கல்லை வெடிவைத்து தகர்த்து புதையல் தோண்டிய ஐவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணனிக்குள் கஞ்சா: இளைஞர்கள் ஐவர் கைது _
» எகிப்து பிரதமரின் கார் மீது துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது
» புதையல் தோண்ட முயன்றவர்கள் இருவர் கைது! ஆனைமடு பிரதேசத்தில் சம்பவம்!!
» போலிப் பத்திரங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த ஐவர் கைது
» கிளிநொச்சியில் கனேடிய பிரஜை கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் ஐவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum