சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Khan11

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

+3
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 12:17

இந்தி படத்தில் விவேக் ஓபராயுடன் மோதலா என்பது குறித்து நடிகை சார்மி விளக்கம் அளித்துள்ளார்.
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்பட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் சார்மி.
இந்தியில் புத்தா ஹோகா படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ரூல்லா ரூந்தாபாத் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.
ஆனால் அந்த படத்தில் சார்மியை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விவேக் ஓபராய் சொன்னதாகவும் இதையடுத்து அவரை இயக்குனர் நீக்கியதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து சார்மி கூறியதாவது: என்னை நீக்க விவேக் ஓபராய் சொன்னதாக ஒரு சம்பவமே நடக்கவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட் படித்தேன். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குள் ஐதராபாத் சென்றுவிட்டேன்.
பிறகு காஸ்டியூம் டெஸ்ட்டுக்காக மீண்டும் மும்பை வந்தேன். அப்போதுதான் படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். அதற்குள் வதந்தி பரப்பியதை அறிந்து இருவரும் சிரித்தோம்.
படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இரண்டு ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை.
கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by kalainilaa Wed 23 Nov 2011 - 12:19

கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 13:34

நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Img1090829046_1_2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by பானுஷபானா Wed 23 Nov 2011 - 13:51

நண்பன் wrote:நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Img1090829046_1_2

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 13:53

இது ஒருவாறா ஓவறாத்தெரியல சும்மா விளம்பரம் :#.:


கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:24

பொழைக்க தெரிந்த பொண்ணு பொழைக்க தேவையான அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே இருப்பதாக தெரிகிரது அப்புரம் என்ன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:28

பானுகமால் wrote:
நண்பன் wrote:நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Img1090829046_1_2

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 688909 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களுக்கு ஏந்தான் இந்த எரிச்சலோ தெரியல கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 224381 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:30

யாருக்கு நண்பரே பானுக்கா அவங்களுக்கு ஏன் எரிச்சல் நீங்க அனுபவி ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Nov 2011 - 16:32

kalainilaa wrote:கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:32

jasmin wrote:யாருக்கு நண்பரே பானுக்கா அவங்களுக்கு ஏன் எரிச்சல் நீங்க அனுபவி ராசா
கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 587993 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 587993 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 3410985998 கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:34

சின்ன கொழந்த பஞ்சுமிட்டாய் சாப்பிடுது ஹாசிம் பக்கத்துல இருந்தா இந்த நண்பனுக்கு தலையில ஒரு போடு போடுப்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:51

jasmin wrote:சின்ன கொழந்த பஞ்சுமிட்டாய் சாப்பிடுது ஹாசிம் பக்கத்துல இருந்தா இந்த நண்பனுக்கு தலையில ஒரு போடு போடுப்பா
ஐய் கிரீம் சாப்பிடுகிறேன் மேடம் கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by *சம்ஸ் Wed 23 Nov 2011 - 20:45

kalainilaa wrote:கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
@. @. :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை Empty Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum