சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Khan11

நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்!

Go down

நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Empty நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்!

Post by puthiyaulakam Sun 27 Nov 2011 - 23:56

ஒருவருக்கு நித்திரை தான் பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளையும் தீர்க்க உதவும் ஒரு விடயமென கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது. நித்திரையில் REM கட்டம் என்ற கனவுலகத்திற்குள் நுழையும்போது எமது மூளையிலுள்ள மனதை அழுத்தும் தொகுதிகள் செயற்பாடற்றதாக மாறுகின்றன. இதனால் எமது மூளை அண்மைய உணர்வு பூர்வமான விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் குறைக்கின்றது.

நித்திரை கொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பதிவுகளின்படி மூளையின் உணர்வு ரீதியான மையப்பகுதி, வழமையான எண்ணங்களைச் செயற்படுத்தும் பகுதியால் கையகப்படுத்தப்பட்டுவிடும். இது எங்களுக்கு நிகழும் வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீள உதவிசெய்கின்றது. துக்கரமான விடயங்களில் மனங்குழம்பிப் போனவர்கள் நித்திரை கொள்ளாமல் குழம்புவதனால்தான் அவர்களால் வேதனைமிக்க நினைவுகளிலிருந்து வெளியேவரச் சிரமமாகவுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

நாம் ஏன் எங்களது வாழ்நாளின் முக்கால்வாசிப் பகுதியையும் நித்திரை கொள்வதில் கழிக்கின்றோம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆய்வின் மூலம் இந்த REM கட்டம் என்ற நித்திரை செய்வதன் முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது. நித்திரை கொள்வதனால் நாம் அடுத்த நாள் எழும்பும்போது அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். இவ்வாறு நினைவுகள் மீட்கப்படும்போது மனதை அழுத்தும் நரம்பு இரசாயனங்கள் அமுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஆய்வார்கள்.
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Sleep
http://puthiyaulakam.com/?p=4726
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
» முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்
» ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!
» புஷ்டி உடம்பும் ஆரோக்கியமே ! ஆய்வில் தகவல்
» துணைவரை கட்டிப்பிடித்தால் மன அழுத்தம் குறையும்-ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum