சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி Khan11

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி

2 posters

Go down

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி Empty கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:36

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி 0015ea1b-0132-4bc1-a171-e6ac3a9f53d3_S_secvpf

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியின் தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியதாவது: -

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?என்ற கேள்விக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ராசாவையும்
ஜாமின் மனு தாக்கல் செய்யக்கோரி கட்சி சார்பில் வலியுறுத்தப்படுமா? என்ற
கேள்விக்கு, அதைப் பற்றி ராசா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய
கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராசா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.

கனிமொழிக்கு
புதிய பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு அப்பா என்ற முறையில்
மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தலைவர் என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல.
எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.

கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?என்ற கேள்விக்கு அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா?

அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு அப்பாடா! வந்தியா? என்றார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி Empty Re: கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி

Post by jasmin Tue 29 Nov 2011 - 9:48

அப்பா என்ற உறவோடு, அப்பா வந்தியா என்று வரவேற்று மகிழ்வேன் என்று அப்பா சொல்லி இருக்கிறார் ..அப்பாடி என்று இப்பவாவது நிம்மதியாக இருக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி Empty Re: கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:51

jasmin wrote:அப்பா என்ற உறவோடு, அப்பா வந்தியா என்று வரவேற்று மகிழ்வேன் என்று அப்பா சொல்லி இருக்கிறார் ..அப்பாடி என்று இப்பவாவது நிம்மதியாக இருக்கும்
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி 111433 கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி Empty Re: கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கின்றது: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum