Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
சினிமா படமாகும் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் தற்கொலைகள்
4 posters
Page 1 of 1
சினிமா படமாகும் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் தற்கொலைகள்
நடிகைகள் நிஜ வாழ்க்கை “ஒரு நடிகையின் வாக்குமூலம்” என்ற பெயரில்
படமாகிறது. இதில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கிறார். சதன், நிக்கோல்,
ஜோதிலட்சுமி, மனோபாலா, கஞ்சா கருப்பு, கோவை சரளா, யோகி தேவராஜ் உள்ளிட்ட
பலர் நடிக்கின்றனர்.
டைரக்டர்கள் விக்ரமன், ஏ.
வெங்கடேஷ், ராசு மதுரவன், செல்வபாரதி, சுராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவே
வருகின்றனர். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கி உள்ளார். புன்னகைப் பூ கீதா
தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
இந்த
படத்தில் நடிகைகள் தற்கொலை பின்னணி காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. முன்னணி
நடிகைகளாக இருந்த “பசி” ஷோபா, சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, மோனல்,
திவ்யாபாரதி, உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர்.
பிரதீஷா கொலை செய்யப்பட்டார். இதன் உண்மைக் காரணங்கள் இப்படத்தில்
சொல்லப்படுகிறது.
இது குறித்து இயக்குனர்
ராஜ்கிருஷ்ணா கூறும்போது, நடிகைகளுக்கு அன்பு, குடும்ப பாசங்கள் கிடைப்பது
இல்லை. எனவே காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். தோல்வியை தாங்க
முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். சிலர் மது பழக்கத்துக்கு
அடிமையாகிறார்கள். ஏக்கம், விரக்தி போன்றவற்றால் தற்கொலை செய்து கொண்ட
நடிகைகளுக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: சினிமா படமாகும் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் தற்கொலைகள்
வாழத்தெரியாத கோழைகளின் கதையா ..... நடக்கட்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சினிமா படமாகும் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் தற்கொலைகள்
@. @.jasmin wrote:வாழத்தெரியாத கோழைகளின் கதையா ..... நடக்கட்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» இந்தியில் படமாகும் ராஜேஷ்குமாரின் கதை!
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» இந்தியில் படமாகும் ராஜேஷ்குமாரின் கதை!
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|