Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காகிதம் பிறந்த கதை
2 posters
Page 1 of 1
காகிதம் பிறந்த கதை
காகிதம் பிறந்த கதை
நாம் இப்போது எளிதாகப் பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதம் எப்படி பிறந்தது என்று தெரியுமா?
கி.மு. 200ல் பழயை துணிகள் மற்றும் மீன் வகைகளைக் கொண்டு காகிதம்தயாரித்தனர். துணிகளைக் கொண்டு செய்யப்படுவதால் இதன் தயாரிப்பு செலவு அதிகமாகவும், அளவு குறைவாகவும் இருந்தது.
300 ஆண்டுகளுக்குப் பிறகு மரப்பட்டைகளையும், தாவர நார்களையும் சேர்த்து காகிதம் தயாரிக்கும் முறையை அறிஞர் சாய் லுன் என்பவர் கண்டு பிடித்தார்.
எனினும் தரமான மலிவான காகிதம் தயாரிக்கும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல நூற்றாண்டுகள் கழிந்தன.
இந்த நிலையில்தான் 18ம் நூற்றாண்டில் ரெனி டி ரீமர் என்பவர் ஒருவகை குளவியைக் கவனித்தார். அவை மரத் துணுக்குகளை மென்று அரைத்து, பின்னர் அந்தக் கூழைத் துப்பி விடுகின்றன. அந்த கூழை வைத்து அவைகள் வீடு கட்டிக் கொள்வதைக் கண்டார்.
ஆக மரக்கூழை நன்கு மசித்தால் நாம் விரும்பும் உருவம் பெறலாம் என்பதை அ¨டிப்படையாகக் கொண்டு காகிதம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தார் ரெனி டி ரீமர்.
காகிதம் தயாரிக்கும் முறை ஒரு குளவியிடம் இருந்தே மனிதன் கற்றுக்கொண்டுள்ளான்.
மரத்தை எப்படி சரியாக அரைத்து காகிதம் தயாரிப்பது என்று கெல்லர் என்பவர் கண்டுபிடித்தார். ஒரே மரத்தில் இருந்து பல வகையான காகிதங்களைத் தயாரிக்கலாம். அதாவது, ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு வகையான இயந்திரம், வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வித விதமான காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» காகிதம் காப்போம்!
» பண்டைய நாகரிகங்கள்.
» அழகிய ஓவியமானது வெள்ளைக் காகிதம்…
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» காகிதம் காப்போம்!
» பண்டைய நாகரிகங்கள்.
» அழகிய ஓவியமானது வெள்ளைக் காகிதம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|