சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:26 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Khan11

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

+2
jasmin
நண்பன்
6 posters

Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 3:06 pm

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்: திரிஷா, ஸ்ரேயா, தமன்னா வாழ்த்து

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 63d999cd-0b42-46de-8022-cd04d36ec01b_S_secvpf

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரனுக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிறுவனம் டாக்டர் பிரதாப்சி ரெட்டியின் பேத்தி உபாஷனாவுக்கும் ஐதராபாத்தில் நேற்று இரவு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஐதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடு மலர்களாலும், மின் விளக்காலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் ராம்சரன், மணமகள் உபாஷனாவுக்கு மோதிரம் அணிவித்தார். அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் இதில் பங்கேற்று வாழ்த்தினர்.

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மனைவியுடன் வந்து வாழ்த்தினார். நடிகர் நாகார்ஜுனா மனைவி அமலாவுடன் வந்து இருந்தார். ஜூனியர் என்.டி.ஆர்., பழைய நடிகர் நாகேஸ்வரராவ், நடிகைகள் திரிஷா, ஸ்ரேயா, தமன்னா ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

தெலுங்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை பிப்ரவரி மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcSrGMH-keYYOI8wB0-CjiB2hemd967y4ReJ8XbnV20L5MiUS1CYjQAIX6uEசிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcQQ98bgLHhbMRCXPCWzwtaEXIEsk5eK795lPpTrScSxbzab0JZui8j_GTNaசிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcTNN10PkBaajlsmhHT9KA1HBnnE-8KMj6ly_VAoUEWcRjmuQ59sT6AC-I8
அம்மணிகளின் அணிவகுப்பு சூப்பரப்பு
{)) {)) {)) {)) {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 3:35 pm

:!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by jasmin Sat Dec 03, 2011 3:37 pm

அடி பாவிகளா இப்படியா நண்பருக்கு தெரியிர மாதிரி உட்காருவது மனுஷன் ஏற்கனவே ஜொள்ளு பார்ட்டி இப்ப ...பாருங்க நினச்சு நினச்சு முட்டிக்கிறாரு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 4:13 pm

jasmin wrote:அடி பாவிகளா இப்படியா நண்பருக்கு தெரியிர மாதிரி உட்காருவது மனுஷன் ஏற்கனவே ஜொள்ளு பார்ட்டி இப்ப ...பாருங்க நினச்சு நினச்சு முட்டிக்கிறாரு
ஐயோ மக்கு மேடம் எல்லாம் ஐயாவோட தேடலில் கிட்டடியதாக்கும இது தெரியாம மேடம் :!.: :!.:

நான் பச்ச மண்ணு மேடம் ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by kalainilaa Sat Dec 03, 2011 4:16 pm

இதுக்காவே பிளைட் பிடித்து போய் போட்டோ எடுத்து வந்து உள்ளார் நண்பன்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 4:22 pm

kalainilaa wrote:இதுக்காவே பிளைட் பிடித்து போய் போட்டோ எடுத்து வந்து உள்ளார் நண்பன்
அணி வகுப்பு சும்மா அதிருதுல்ல எல்லாம் நம்ம செட்டப்பு @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் Sat Dec 03, 2011 4:30 pm

இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by gud boy Sat Dec 03, 2011 4:49 pm

அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....

வயசான ஆளையே நம்ப கூடாது...அலையறத பாரு..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat Dec 03, 2011 4:51 pm

இந்த மனிசன அனுஷ்கா டாவடிக்கிறதா பேச்சுவந்ததே அம்பேல்தானா


சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் Sat Dec 03, 2011 5:02 pm

என்னை வயசுள்ள ஆள் ன்னு சொன்ன கிவிக்கு நன்றி ஆனாலும் எனக்கு அலைய நேரமில்லை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 5:34 pm

அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
ஆச தோச அப்பள வட ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by அப்துல்லாஹ் Sat Dec 03, 2011 7:54 pm

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:இவளுக அணி வகுத்துட்டாலும் .... என்னய்யா எதாவது ஒரு காரனத்த சொல்லி எக்ஸ்பிரி யான கேசா போடற கரண்டு பீல்ட போடு நல்ல திறமையான புது நடிகைகளின் படம் போடு....
ஆச தோச அப்பள வட ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
தொலச்சுப்பிடுவேன் தொலைச்சு .... கொஞ்சம் அள்ளி விடு...தலைப்பு நான் தரவா?
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by நண்பன் Sat Dec 03, 2011 8:30 pm

கண் கூசுது அழகிகளின் அணிவகுபபு.
சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcSrGMH-keYYOI8wB0-CjiB2hemd967y4ReJ8XbnV20L5MiUS1CYjQAIX6uEசிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcQQ98bgLHhbMRCXPCWzwtaEXIEsk5eK795lPpTrScSxbzab0JZui8j_GTNaசிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Images?q=tbn:ANd9GcTNN10PkBaajlsmhHT9KA1HBnnE-8KMj6ly_VAoUEWcRjmuQ59sT6AC-I8
அம்மணிகளின் அணிவகுப்பு சூப்பரப்பு
சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381 சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381 சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381 சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381 சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381 சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள் Empty Re: சிரஞ்சீவி மகன் ராம்சரன் நிச்சயதார்த்தத்தில் திரண்ட நட்சத்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum