Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
+4
முனாஸ் சுலைமான்
ADNAN
நண்பன்
அப்துல்லாஹ்
8 posters
Page 1 of 1
அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கண்ணியம் காத்து நல்ல கருத்துள்ள பதிவு தந்து
புண்ணியங்கள் சேர்த்தீர் உமது புனித நன்மார்க்கத்திற்கும்..
கனிதரும் மரங்கள் போல கனிகையர் இங்கு உண்டு
கனிந்த நல்உள்ளம் கொண்ட கற்பக தருவே உம்மால்
களிக்கிறது சேனை பெருமிதத்தால்....
உங்களின் பதிவுகள் பல்லாயிரமாய் பெருகி
சேனையின் கருவூலத்தில் செம்மையாய் சோதரி
உங்கள் கொடி பறக்க கொண்டாடி வாழ்த்துகிறேன்....
வாழ்க ஜாஸ்மின்...
வளர்க உங்களின் சேனையுடனான நல்லுறவு..
சகோதரன் அப்துல்லாஹ்.
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அழகான வாழ்த்துத் திரி துவங்கிய அன்பு உடன் பிறப்பு அப்துல்லாஹ் சாருக்கு நன்றி
பாராட்டுக்குச் சொந்தக்காரி எங்கள் உடன் பிறப்பு சகோதரி ஜாஸ்மின் அவர்களின் சேனையினூடான எங்கள் நட்புப் பயணம் இன்னும் சிறப்பாக செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாருங்கள் சகோதரி
என்றும் நட்போடு பயணிப்போம்
வாழ்த்துக்கள் கூறியவனாக
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனையில் 2000ம் பூக்கள் தூவிய சகோதரி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
சேனையில் 2000ம் பூக்கள் தூவிய சகோதரி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
#heart #heart #heart #heart #heart #heart
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*):
#heart #heart #heart #heart #heart #heart
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*): :{:*):
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மல்லிகைக்கு மல்லிகைப்பூவும் செடியும் கொண்டு வந்து வாழ்த்தியிருக்கும் அப்துல்லாஹ் சாருக்கும் மல்லிகை ஜாஸ்மினுக்கும் வாழ்த்துக்கள். :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#):அப்துல்லாஹ் wrote:
கண்ணியம் காத்து நல்ல கருத்துள்ள பதிவு தந்து
புண்ணியங்கள் சேர்த்தீர் உமது புனித நன்மார்க்கத்திற்கும்..
கனிதரும் மரங்கள் போல கனிகையர் இங்கு உண்டு
கனிந்த நல்உள்ளம் கொண்ட கற்பக தருவே உம்மால்
களிக்கிறது சேனை பெருமிதத்தால்....
உங்களின் பதிவுகள் பல்லாயிரமாய் பெருகி
சேனையின் கருவூலத்தில் செம்மையாய் சோதரி
உங்கள் கொடி பறக்க கொண்டாடி வாழ்த்துகிறேன்....
வாழ்க ஜாஸ்மின்...
வளர்க உங்களின் சேனையுடனான நல்லுறவு..
சகோதரன் அப்துல்லாஹ்.
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மீண்டும் வாழ்த்துக்கள் எங்கே ஜாஸ்மின் அழைத்து வாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாங்க இங்க தான் இருக்கோம் எங்க போக போறோம் ..இன்னும் கொஞ்சம் வாழத்து வரட்டுமே என்று எதிர்பார்த்து காத்திருக்கோம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அதுக்காக நேற்றிலிருந்து காத்திருந்தீர்களா? :’|: :’|:jasmin wrote:நாங்க இங்க தான் இருக்கோம் எங்க போக போறோம் ..இன்னும் கொஞ்சம் வாழத்து வரட்டுமே என்று எதிர்பார்த்து காத்திருக்கோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புச் சகோதரியின் நட்பிலும்
அவசியமான கருத்துகளிலும்
சேனையினை சிறப்பித்துக்கொண்டிருக்கும்
சேனையின் நிருவாக அங்கம்
ஜெஸ்மீனின் இரண்டாயிரம் பதிவுகளை
வாழ்த்துவதில் நானும் பெருமிதம் அடைகிறேன்
இன்னும் இன்னும் பல்லாயிரம் காணும்வரை
எதிர்காலத்தில் தொடர்ந்து மகிழுமாறும்
சகோதரனாய் மனமாற வாழ்த்துகிறேன்
வாழ்த்துகள் வாழ்த்துகள் மிக்க நன்றி
#heart :!@!: #heart

வாழ்த்துகள் ஜாஸ்மின் நான் வாழ்த்து அட்டையுடன் வருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி....என்றும் மனம் கமழட்டும் சேனை உங்கள் பதிவுகளால்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
kiwi boy wrote:வாழ்த்துக்கள் சகோதரி....என்றும் மனம் கமழட்டும் சேனை உங்கள் பதிவுகளால்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 18000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் ராம்மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 8000ம் பதிவுகள் கடந்த கலை நிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» புதிய தள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|