சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Khan11

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

2 posters

Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:16

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 8d1ec73f-767c-47e0-934a-3df16670ba59_S_secvpf

தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த டர்டி பிக்சர்
என்ற பெயரில் படமாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு
உள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு
50 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது. வித்யா பாலனுக்கு
பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே த டர்டி பிக்சர் படத்துக்கு
பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள்
ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்தனர்.

வித்யா
பாலனுடன் நசுருதீன் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துச்சார் கபூர் ஆகியோர்
நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக
குற்றம் சாட்டியுள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:18

எனக்கு கொஞ்சமும் பிடிக்காத நடிககை இவள் ஒரு ஐந்து படங்கள் பார்த்திருப்பேன் இவளுக்காக அல்ல!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by பாயிஸ் Mon 5 Dec 2011 - 17:08

நண்பன் wrote:எனக்கு கொஞ்சமும் பிடிக்காத நடிககை இவள் ஒரு ஐந்து படங்கள் பார்த்திருப்பேன் இவளுக்காக அல்ல!

பின்னே எதுக்குத்தான் என்று முடிச்சிருக்கலாமே உங்களது பின்னூட்டத்தை இப்ப நம்ம நண்பர்கள் என்னவோ ஏதென்று நினைப்பாங்கள்ள...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 17:33

பாயிஸ் wrote:
நண்பன் wrote:எனக்கு கொஞ்சமும் பிடிக்காத நடிககை இவள் ஒரு ஐந்து படங்கள் பார்த்திருப்பேன் இவளுக்காக அல்ல!

பின்னே எதுக்குத்தான் என்று முடிச்சிருக்கலாமே உங்களது பின்னூட்டத்தை இப்ப நம்ம நண்பர்கள் என்னவோ ஏதென்று நினைப்பாங்கள்ள...
ஒரு படம் பாக்கியராஜ்காக மற்றது பிரபுவுக்காக மற்றது சிரஞ்ஜீவிக்காக மற்றது டி ராஜந்தருக்காக இன்னொன்று கமலுக்காக அவ்வளவுதான் வேறு நீங்கள் நினைக்கிற எதுவும் இல்லை சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 76244 சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by பாயிஸ் Mon 5 Dec 2011 - 17:36

நண்பன் wrote:

கமலுக்காக பார்த்தால் என்ன சில்க்குக்காக பார்த்தால் என்ன இரண்டும் ஒன்றுதானையா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 17:37

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:எனக்கு கொஞ்சமும் பிடிக்காத நடிககை இவள் ஒரு ஐந்து படங்கள் பார்த்திருப்பேன் இவளுக்காக அல்ல!

பின்னே எதுக்குத்தான் என்று முடிச்சிருக்கலாமே உங்களது பின்னூட்டத்தை இப்ப நம்ம நண்பர்கள் என்னவோ ஏதென்று நினைப்பாங்கள்ள...
ஒரு படம் பாக்கியராஜ்காக மற்றது பிரபுவுக்காக மற்றது சிரஞ்ஜீவிக்காக மற்றது டி ராஜந்தருக்காக இன்னொன்று கமலுக்காக அவ்வளவுதான் வேறு நீங்கள் நினைக்கிற எதுவும் இல்லை சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 76244 சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 76244

கமலுக்காக பார்த்தால் என்ன சில்க்குக்காக பார்த்தால் என்ன இரண்டும் ஒன்றுதானையா
அட ஆமா அதுவும் உண்மைதான் சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை Empty Re: சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum