சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்  Khan11

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

2 posters

Go down

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்  Empty இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 6:34

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி அடுத்த வாரம் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உலகக் கிண்ணம் முதல் இலங்கை அணி வீரர்களுக்கான சம்பளம் இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்படவில்லை. உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இலங்கை அணி மூன்று தொடர்களில் விளையாடியுள்ளது. இந்த போட்டிகளுக்கான கட்டணம், ஒப்பந்த கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியதாவது; வீரர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் ஏற்கனவே நான்கு, ஐந்து மாதங்கள் தாமதித்துவிட்டன.

இதனால் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் வீரர்களுக்கு 347 மில்லியன் ரூபா அளவில் வழங்கப்படவேண்டியுள்ளது. இதில் ஒரு பகுதியையாவது அடுத்த வாரம் அளவில் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கடந்த உலகக் கிண்ண போட்டியை இணைந்து நடத்தியதால் இலங்கை கிரிக்கெட் 23 மில்லியன் டொலர் கடன் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதில் போட்டியை நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில், இலங்கை கிரிக்கெட் சபைக்கு 4.3 மில்லியன் டொலர்களை வழங்கவேண்டும்.

இதில் ஐ.சி.சி. வழங்க வேண்டிய தொகை கிடைத்ததும் வீரர்களுக்கான சம்பளத்தை வழங்கும் சாத்தியம் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்  Empty Re: இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 8:24

இது இன்னும் முடிய வில்லையா இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்  688909 இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை உயர்ஸ்தானிகர் தீர்மானம் : அடுத்த வாரம் சந்திப்பு!
» கிரிக்கெட் வீரர்களின் நிலைமை
» அடுத்த வாரம் வெளியாகும் பிச்சைக்காரன்-2
» பாகிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் சூதாட்டம் பிரிட்டன் நீதிமன்றத்தில் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum