சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை வேண்டுமா? வேண்டாமா Khan11

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை வேண்டுமா? வேண்டாமா

Go down

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை வேண்டுமா? வேண்டாமா Empty இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை வேண்டுமா? வேண்டாமா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 23:28

இந்தியாவில் மணிக்கு சுமார் 350 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் தானா என்று தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.
பயண நேரத்தை குறைக்க அதிக வேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த ரயில்கள் 350 கி.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லக் கூடியவை. ஆனால், இதற்கு தனி பாதை தேவை. குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. இதற்கு பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 100 முதல் ரூ.130 கோடி வரை செலவாகும்.முதல் கட்டமாக, புனே-மும்பை-அகமதாபாத் பிரிவில் 533 கி.மீ. தூரத்துக்கு இந்த திட்டத்தை அமல்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பிரான்சை சேர்ந்த ‘சிஸ்ட்ரா’, இத்தாலியை சேர்ந்த ‘டால்பெர்’ நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் அறிக்கை அடுத்த மாதம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புல்லட் ரயில் பாதையை அமைப்பதற்கான செலவு, இதில் பயணம் செய்யக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை, கட்டண விகிதம் மற்றும் லாபம் ஆகியவை இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. இந்த ரயில் சேவைக்கு குறுக்கீடுகள் இல்லாத வகையில் சுரங்க ரயில் பாதை அமைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு மட்டும் ரூ.15 கோடி செலவிடப்படுகிறது

ஜப்பானில் இந்த ரயில் திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக வேக பயணம் என்றாலும் ஒரு விபத்துகூட இதுவரை நடக்கவில்லை. சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் வந்த ஜப்பான் பிரதமர் மதோயமா, இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனது நாடு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை வேண்டுமா? வேண்டாமா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் 7 தடங்களில் புல்லட் ரயில்….
» சீனாவில் புல்லட் ரயில் விபத்தில் 35 பேர் பலி
» பீஜிங் ஷாங்காய் நகரங்களுக்கிடையே அதிவேக புல்லட் ரயில்
» இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்
» சென்னை மக்களுக்கு பயனில்லாத மோனோ ரயில் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum