சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Khan11

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:57

நிவாரணம் வழங்கக்கோரி கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம்செய்திருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரை மறித்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இன்று பிற்பகல் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தை பார்வையிட்டபின் திரும்பியபோது பல்கலைக்கழக வாயிலில் கூடிய பொதுமக்கள் தமக்கு நிவாரணம் வழங்க பிரதியமைச்சர் உடனடி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் வெள்ளத்தில் மிகவும் கடமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது நிலை தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் பொதுமக்கள் பிரதியமைச்சரிடம் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொம்மாதுறை மேற்குவந்தாறுமூலை மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்களே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இப்பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாக தெரிவித்த மக்கள் தாம் விவசாயத்தொழிலேயே நம்பியுள்ளதாகவும் எனினும் இதுவரை தமக்கு உண்ண உணவு கூட கிடைக்காத நிலைமையே காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பதிலளித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்நிவாரணப்பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருவதாகவும் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிசெய்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் செங்கலடி பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:57

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Uni_karuna_1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:58

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Uni_karuna_2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:58

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Uni_karuna_3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:58

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Uni_karuna_4


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 9:59

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Uni_karuna_1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை Empty Re: பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» புறக்கோட்டையில் வீதியை மறித்து சத்தியாக்கிரகம்: மக்கள் பெரும் அவதி
» வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
» தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum