Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
சிம்ரன் விருப்பம்
2 posters
Page 1 of 1
சிம்ரன் விருப்பம்
சோனியா அகர்வாலை வைத்து ஒரு நடிகையின் வாக்கு மூலம் படம் எடுக்கும்
ராஜ்கிருஷ்ணாவை சிம்ரன் பாராட்டி உள்ளார். நடிகையின் வாழ்க்கை நிகழ்வுகளை
ஆபாசமின்றி படமாக்குவதாக அறிந்தேன். இப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு
கிட்டி இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன் என்றாராம். சிம்ரன் வாழ்த்தால்
ராஜ் கிருஷ்ணா பூரிப்பில் இருக்கிறார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிம்ரன் விருப்பம்
ஆமாம் ஆபாசமாக நடிப்பது சிம்ரனுக்கு பிடிக்கவே பிடிக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிம்ரன் விருப்பம்
உங்களுக்கு வயசாயிடுச்சில்ல அந்தப்பிள்ளமாதிரி உங்களால காட்ட முடியாதும்மா விட்டுடுங்க
Re: சிம்ரன் விருப்பம்
நண்பன் wrote:ஆமாம் ஆபாசமாக நடிப்பது சிம்ரனுக்கு பிடிக்கவே பிடிக்காது
பிடிக்காது ஏன் என்னை வம்புக்கிழுக்கிறிங்கன்னு அந்தம்மா கேட்கிறாங்க
Re: சிம்ரன் விருப்பம்
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஆமாம் ஆபாசமாக நடிப்பது சிம்ரனுக்கு பிடிக்கவே பிடிக்காது
பிடிக்காது ஏன் என்னை வம்புக்கிழுக்கிறிங்கன்னு அந்தம்மா கேட்கிறாங்க
நாங்களா இழுத்தோம் அந்தம்மாதான் காட்டிக் காட்டி இழுத்தாங்க எங்களை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிம்ரன் விருப்பம்
ஒத்துக்கிறன் நீங்க ஒரு ஹாசியானந்தா என்பதை ஒத்துகிறன்நேசமுடன் ஹாசிம் wrote:இதை ஏன் கிளாமரா பாக்கிறிங்க சும்மா பாருங்க அப்படி தெரியாது இது சும்மா நடிப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிம்ரன் விருப்பம்
நண்பன் wrote:ஒத்துக்கிறன் நீங்க ஒரு ஹாசியானந்தா என்பதை ஒத்துகிறன்நேசமுடன் ஹாசிம் wrote:இதை ஏன் கிளாமரா பாக்கிறிங்க சும்மா பாருங்க அப்படி தெரியாது இது சும்மா நடிப்பு
அப்படியிருந்தாத்தான் பொளப்பு நடக்குமில்ல இல்லைன்னா நாறிடும் :,;: :,;:
Re: சிம்ரன் விருப்பம்
பார்த்து எங்கும் கமராவும் கையுமாக அலைகிறார்கள் நிருபர்கள் :”: :”:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஒத்துக்கிறன் நீங்க ஒரு ஹாசியானந்தா என்பதை ஒத்துகிறன்நேசமுடன் ஹாசிம் wrote:இதை ஏன் கிளாமரா பாக்கிறிங்க சும்மா பாருங்க அப்படி தெரியாது இது சும்மா நடிப்பு
அப்படியிருந்தாத்தான் பொளப்பு நடக்குமில்ல இல்லைன்னா நாறிடும் :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிம்ரன் மாதிரி 'சிக்'கென இருக்கிறாராம் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா.
» சிம்ரன் சண்டைபிடித்தால் இப்படியிருக்கும்
» மீண்டும் பிசியாகும் சிம்ரன்!
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
» நடிகை சிம்ரன், ஜோதிகா வழியில் த்ரிஷா
» சிம்ரன் சண்டைபிடித்தால் இப்படியிருக்கும்
» மீண்டும் பிசியாகும் சிம்ரன்!
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
» நடிகை சிம்ரன், ஜோதிகா வழியில் த்ரிஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|