Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்
3 posters
Page 1 of 1
உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்
உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம் ?
புத்தகம் படிப்பதற்கு மிக சுலபமான வழியைக் காட்டுகிறது டிப்ரீட் இணையத்தளம்.
ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம். அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம்.
ஆனால் உடனடியாக இல்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக, அது இந்த தளத்தின் சிறப்பு.
படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி, இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி கொண்டே இருக்கும்.
மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும். மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும்.
இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்த புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும், அதன் பிறகு நாள்தோறும் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும்.
தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.
வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே இபுக் வடிவிலானவை.
இந்த பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும்.
புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் தீவிர புத்தக புழுக்கள் கூட இந்நேரங்களில் புத்தகத்தை வாங்கி வைத்து விட்டு உடனே படிக்க முடியாமல் திண்டாடுவது உண்டு. சராசரி வாசகர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். சோம்பல் வேலை பளு என பல காரணங்களால் எடுத்த புத்தகத்தை முடிக்க முடியாமல் முழித்து கொண்டிருப்பார்கள்.
இதற்கான அழகான தீர்வாக தான் டிப்ரீட் புத்தகங்களை ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறந்து. அந்த காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்த காலத்தில் மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து விடலாம்.இங்கே கிளிக் செய்யவும்.
Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்
ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்
யாதுமானவள் wrote:ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்
இதனையும் சிலர் விரும்புவார்களே இலவசமான சேவைதானே
Re: உங்களுக்கு மின்னஞ்சலில் இலவசமாக புத்தகங்களை அனுப்பும் தளம்
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:ஒரு நாளைக்கு ஒரு பக்கம் தான் அனுப்புவார்கள் என்றால்..... 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படித்து முடிக்க 1 வருடம் 5 மாதாம் ஆகுமே .. டென்ஷன் ஆ ஆகும். 500 பக்கப் புத்தகத்தை ஒரு நாளோ இரண்டு நாளோ அல்லது ஒரு வாரத்திலோ படித்தயு முடிக்கவேண்டும், அப்போதுதான் இண்டரஸ்ட் ஆக இருக்கும். இது வேஸ்ட் சர்வீஸ்
இதனையும் சிலர் விரும்புவார்களே இலவசமான சேவைதானே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|