சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Khan11

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

5 posters

Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 13:01

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் வழிமுறையை கர்நாடகாவைச் சேர்ந்த மாணவி கண்டறிந்து சாதனைபடைத்துள்ளார்.

உத்தரகன்னடா மாவட்டம் கர்கி கிராமத்தை சேர்ந்த பெண் நாகரத்னா ஹெக்டே(26). இவரது பெற்றோர் அப்பள வியாபாரம் செய்து படிக்க வைத்தனர்.

கர்நாடகா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் முடித்தபின் பெங்களூரில் உள்ள தைராய்டு மருந்து ஆராய்ச்சி மையத்தில், பேராசிரியர் முகேஷ் என்பவருக்கு உதவியாக பணியாற்றினார். அப்போது லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் சங்கர் பாலசுப்ரமணியன், நாகரத்னாவின் ஆராய்ச்சி ஆர்வம் குறித்து கேள்விபட்டார். தனது மேற்பார்வையில் மார்பக புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபடும்படி நாகரத்னாவிடம் கூறினார்.

‘தியாஸ்ட்ரெப்டன்’ என்ற இயற்கை மூலக்கூறு மூலம் மார்பக புற்று நோய் பரவுவதை தடுக்க முடியும் என கண்டுபிடித்து ஆய்வறிக்கை சமர்பித்தார். ‘நேச்சர் கெமிஸ்ட்ரி’ என்ற இதழில் வெளியான இந்த ஆய்வறிக்கை ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து நாகரத்னாவின் ஆராய்ச் சிக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘‘நாகரத்னாவின் ஆராய்ச்சி மூலக்கூறு அமைப்பில் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. இது மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இன்னும் பல கண்டுபிடிப்புகள் வெளிவர வழிவகுக்கும்’’ என்றார்.


மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty Re: மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by பானுஷபானா Mon 12 Dec 2011 - 13:31

பாராட்டுகள் நாகரத்னா மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty Re: மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by kalainilaa Mon 12 Dec 2011 - 13:48

பானுகமால் wrote:பாராட்டுகள் நாகரத்னா மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844
@. @. :!+: :!+: :];:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty Re: மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Dec 2011 - 13:49

kalainilaa wrote:
பானுகமால் wrote:பாராட்டுகள் நாகரத்னா மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844 மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  331844
@. @. :!+: :!+: :];:
@. @. :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty Re: மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by *சம்ஸ் Mon 12 Dec 2011 - 13:54

இன்னும் வெற்றி பெறத் தூண்டு கோலாக உங்கள் முயற்சி அமைய வாழ்த்துகிறேன்.

பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி  Empty Re: மார்பக புற்றுநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum