Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
ரஷ்ய தேர்தல் முறைகேடு: விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ரஷ்ய தேர்தல் முறைகேடு: விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு
ரஷ்யாவில் நடந்த பாராளுன்ற தேர்த லில் முறை கேடு நடந்ததாக எழுந்த புகாரினை அடுத்து விரிவான விசார ணை நடத்த ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் உத்தர விட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் முறை கேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி யுள்ளனர். தலைநகர் மொஸ்கோவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டன பேரணி நடத்தினர். பிரதமர் விளாடிமிர் புடின் பதவியை ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி டிமெட்ரி மெத்வதேவ் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புடினுக்கு எதிராக கண்டன கோஷங்கள், அந்நாட்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் வாயிலாக வேகமாக பரவி வருகின்றன.
ரஷ்ய அரசியல் வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில், இது போன்று ஒரு மக்கள் போராட்டம் நடந்ததில்லை என கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிபர் டிமெட்ரி மெத்வதேவ், அல்லது விளாடிமிர் புடின் யாரேனும் ஒருவர் நேரடியாகவோ தொலைக்காட்சியின் வாயிலாகவோ மக்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 24 இடங்களில் ஆடம்பர மாளிகைகள்; ரஷ்ய ஜனாதிபதி மீது ஊழல் புகார்
» ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
» 2ஜp முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடினை எதிர்க்கிறார் தொழிலதிபர்
» ரஷ்ய தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
» 2ஜp முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடினை எதிர்க்கிறார் தொழிலதிபர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|