Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். லோக்பால் சட்ட மசோதா குறித்து அவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினார்கள்.
வலுவான லோக்பால் மசோதாவை வற்புறுத்தி காந்தியவாதியான அன்னா ஹசாரே டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற் கொண்டார். இதுவரை தனது போராட் டத்தின்போது அரசியல் கட்சிகளுக்கு இடம் அளிக்காத அன்னா ஹசாரே, நேற்று முதன் முறையாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற வெளிப்படையான விவாதத்துக்கு அழை ப்பு விடுத்து இருந்தார்.
பாராளுமன்றத்துக்கு நிர்ப்பந்தம் கொடுப்ப தாகக் கூறி காங்கிரஸ் கட்சி இந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. பா.ஜனதா, இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் சி.பி.ஐ. கீழ்நிலை அரசு அதிகாரி கள் மற்றும் மக்கள் சாசனத்தை சேர்க்க வேண்டும் என்ற அன்னா ஹசாரே குழு வின் முக்கிய கோரிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், நீதித்துறையை லோக் பால் வரம்புக்குள் சேர்க்கக்கூடாது என் றும் நீதித்துறை நம்பகத்தன்மை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் வாதிகள் என்று அன்னா ஹசாரே பிர சாரம் செய்ய வேண்டாம் என்று வேண்டு கோள் விடுத்த அவர்கள்,
அவருடைய அனைத்து கோரிக்கைகளை யும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல வக்கீலுமான அருண் ஜெட்லி விவாதத்தில் பங்கேற்று பேசிய தாவது, "வலுவான லோக்பால் மசோதா, இந்த நாட்டுக்கு அவசியமான தேவையா கும். இந்த மசோதாவின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடி யாது. பாராளுமன்ற நிலைக்குழுவின் அறி க்கை பாராளுமன்றத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. பிரதமர் பதவியில் இருக்கும்போது அவரை லோக்பால் வரம்புக்குள் உட்படுத்த வேண்டும்.
சி.பி.ஐ. மத்திய அரசினால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசின் கட்டுப்பாட் டில் இருந்து சி.பி.ஐ. விடுவிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பாராளுமன்றத்தில் தான் உருவாக்கப்படுகின்றன. என்றாலும், இதில் மக்களின் கருத்தையும் கவனிக்க வேண்டும்". இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார். அரசு பதிவிதழ்பெறாத ஊழியர் களை (என்.ஜி.ஓ.க்கள்) லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏ.பி. பரதன் பேசும்போது பிரதமர், சி.பி.ஐ. மற்றும் அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது என்ற அன்னா குழுவினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
மீண்டும் ஆரம்பித்த யுத்தம் நடக்கட்டும் தீர்வினை பொறுத்திருந்து பார்ப்போம்
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
இது யுத்தம் அல்ல .நாடகம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
இந்த நாடகத்தின் கோமாளி அன்னா ஹசாரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
@. @.jasmin wrote:இந்த நாடகத்தின் கோமாளி அன்னா ஹசாரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
சரியாகச்சொன்னீர்கள் சகோதரி இது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறு எந்த பலனும் யாருக்கும் இல்லை ஹசாரே அவரைத்தவிர :%jasmin wrote:இந்த நாடகத்தின் கோமாளி அன்னா ஹசாரே
Similar topics
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|