Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல் துனீஷிய ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல் துனீஷிய ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
துனீஷிய ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
துனீஷியாவின் ஜனாதிபதியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மொன்காப் மர்சூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான முதலாவது ஜனாதிபதியாக மர்சூக்கி பதிவானார்.
துனீஷிய பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவானார். 217 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மர்சூக்கியிற்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்தன.
இதன்படி தேர்வாகியுள்ள ஜனாதிபதி மர்சூக்கி பிரதமரை தேர்வு செய்யவுள்ளார். அண்மையில் நடத்த துனீஷிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய மிதவாத இஸ்லாமிய கட்சியான அன் ஹதாவைச் சேர்ந்த ஹமதி ஜபலி தேர்வு செய்யப்படவுள்ளார்.
மென்காப் மர்சூக்கி, ஆட்சியில் இருந்து கலைக்கப்பட்ட துனீஷியாவின் முன்னாள் ஜனாதிபதி பென் அலியின் காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார்.
எனினும் அவர் பென் அலி ஆதரவாளர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த 1994 ஆண்டு தொடக்கம் பிரான்சிலேயே வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|