Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவர் தனது 79-வது வயதில்
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார். இவர் உடைகள்
மற்றும் நகைகள் அணிவதில் ஆர்வம் மிக்கவர்.
எனவே,
இவர் விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை சேகரித்து வைத்திருந்தார். அவை
நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் என்ற ஏல மையத்தில் வைத்து ஏலம்
விடப்பட உள்ளது.
அதற்காக எலிசபெத் டெய்லரின் 400
ஆடைகள், 269 விதமான நகைகள் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் அவரது நண்பர் மறைந்த பாப் பாடகர்
மைக்கேல் ஜாக்சன் பரிசாக வழங்கிய வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன மோதிரமும்
அடக்கம்.
அந்த மோதிரத்தை ஏலத்தில் எடுக்க ஏற்கனவே
ஒருவர் 3 கோடி ரூபாயை அட்வான்ஸ் ஆக வழங்கி உள்ளார். ஏலம் 4 நாட்கள் நடைபெற
உள்ளது. நகைகள் மற்றும் உடைகள் மொத்தம் ரூ.150 கோடிக்கு ஏலம் போகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஏல
மையத்தின் தலைவர் மார்க் போர்டர் கூறும்போது, இவை அனைத்தும் நடிகை எலிசபெத்
டெய்லர் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்த நகைகளாகும். 50 வருடத்துக்கு
முந்தைய பேஷனாகும். அவற்றை அவர் மிகவும் விரும்பி தேர்வு செய்து சேகரித்து
வைத்து இருந்தார் என்று தெரிவித்தார்.
ஏலத்தில்
விடுவதற்காக கடந்த 3 மாதத்துக்கு முன்பே இவை பொதுமக்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவரது வைர பிரேஸ்லெட் ரூ.1 கோடிக்கு ஏலம்
போனது குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
பணக்கார விளையாட்டு நமக்கு எதுக்கு வம்பு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
மோதித்தான் பாருங்களன்jasmin wrote:பணக்கார விளையாட்டு நமக்கு எதுக்கு வம்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
இதைத்தானா மறைந்த பிற்பாடும் சம்பாதிப்பெதென்பதோ....?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்
பாயிஸ் wrote:இதைத்தானா மறைந்த பிற்பாடும் சம்பாதிப்பெதென்பதோ....?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|