சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம் Khan11

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம்

3 posters

Go down

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம் Empty புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம்

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 10:39

தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடல் உலகமெங்கும் பிரபலமாகி
உள்ளது. தெலுங்கு, இந்தி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பாடலை
இண்டர்நெட்டில் கோடிக்கணக்கானோர் கேட்டுள்ளனர். அமிதாப்பச்சன் உள்ளிட்ட
பிரபல நடிகர்களும் பாராட்டி உள்ளனர். புத்தாண்டு நிகழ்ச்சியில் மல்லிகா
ஷெராவத் கொலை வெறிடி பாட்டுக்கு நடனம் ஆட முடிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு
புத்தாண்டிலும் நட்சத்திர ஓட்டலில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு
மல்லிகா ஷெராவத் நடனம் ஆடுவது உண்டு. ரசிகர்கள் மத்தியில் அப்போது எந்த
பாடல் பிரபலமாக உள்ளதே அந்த பாடலுக்கு நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த வருடம் “கொலை வெறி” பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதால் அதை
தேர்வு செய்து ஆட உள்ளார்.

சமீபத்தில் ரிலீசான
“ஒஸ்தி” படத்தில் மல்லிகா ஷெராவத் ஆடிய “சலா சலா” பாடலும் ஹிட்டாகி உள்ளது.
எனவே இந்த பாட்டுக்கும் புத்தாண்டில் நடனம் ஆடுகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம் Empty Re: புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம்

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 11:31

#+
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம் Empty Re: புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம்

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 13:56

அய் ஜாலி #+ :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம் Empty Re: புத்தாண்டு நிகழ்ச்சியில் “கொலை வெறி” பாட்டுக்கு மல்லிகா ஷெராவத் நடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum