சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Khan11

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி

3 posters

Go down

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Empty பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி

Post by நண்பன் Thu 15 Dec 2011 - 10:41

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Ae06a2b1-a323-4f6c-900e-b18623109657_S_secvpf

ஊழல் எதிர்ப்பாளர் அன்னாஹசாரே டெல்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி
அதிகாரத்தில் உள்ள அனைவரும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதி
அளித்துள்ளனர். அவர்களை நாங்கள் நம்புகிறோம். லோக்பால் மசோதா நிறைவேறும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் லோக்பால் மசோதாவை
பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை எனில், நாங்கள் போராட்டத்தில்
இறங்குவோம்.

லோக்பால் மசோதா மீது விவாதம் நடத்த
காலம் போதவில்லை எனில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற
குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும். லோக்பால் மசோதா நாட்டுக்கு
முக்கியமானது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்ட உதாரணங்கள் இதற்கு
முன்பு நிறைய உள்ளன. அதுபோல் இப்போதும் செய்யலாம்.

பாராளுமன்றத்தில்
லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால், திட்டமிட்டப்படி 27-ந்தேதி
உண்ணாவிரதம் இருப்பேன். அப்போதுள்ள பருவ நிலையை பொறுத்து உண்ணாவிரத இடம்
முடிவு செய்யப்படும். பருவ நிலை நன்றாக இருந்தால் டெல்லியில் உண்ணாவிரதம்
மேற்கொள்வேன். இல்லையெனில் உண்ணாவிரதம் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

சி.பி.ஐ.
அமைப்புக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் என்று சமாஜ்வாடி,
பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் குரல்
கொடுக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து சத்தமே வரவில்லை. இதில்
அவர்களது கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

இதற்கிடையே அன்னா ஹசாரேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

அன்னாஹசாரே
லோக்பால் மசோதாவுக்காக மத்திய அரசை பிளாக்மெயில் செய்வதுபோல் நடந்து
கொள்ளக்கூடாது. அன்னாஹசாரேக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை
உள்ளன. அதை வைத்து அன்னா ஹசாரே மிரட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Empty Re: பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 11:25

இந்த தாத்தா தொல்லை தாங்க முடியவில்லை :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Empty Re: பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி

Post by jasmin Thu 15 Dec 2011 - 19:44

ரெம்ப படுத்துறான் நாட்டையே இன்று குழப்பிக்கொண்டு திரிகிறான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி Empty Re: பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» லோக்பால் மசோதா பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு: மன்மோகன்சிங் நம்பிக்கைபுதுடெல்லி, ஆக.25- லோக்ப
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்
» ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் லோக்பால் மசோதா, சாதிசமய சர்ச்சை
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum