சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

ஓய்வும் உடற்பயிற்சியும் Khan11

ஓய்வும் உடற்பயிற்சியும்

Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:08

எதற்கெடுத்தாலும், டென்ஷன், கவலை என்று சொல்லியே, பலரும் சரிவர சாப்பிடுவதில்லை; ஓய்வு எடுப்பதும் இல்லை; போதுமான அளவில் கூட நடப்பதில்லை; உடற்பயிற்சி செய்வதும் இல்லை. சத்தான உணவு, போதுமான அளவில் ஓய்வு, உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால், சர்க்கரை, ரத்த அழுத்தம் நிச்சயம். இதை பலரும் புரிந்து கொண்டால், கண்டிப்பாக நாற்பதை எட்டும் போது மாறிவிடுவர். நீங்கள் முப்பதில் உள்ளவர் என்றால், இது சரியான தருணம்; மாறுங்கள் சத்தான உணவு வகைகளுக்கு; நேரம் பார்க்காமல் உழைக்காமல், போதுமான அளவில் ஓய்வு எடுங்கள். தினமும் 30 நிமிட வாக்கிங், தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்; நேரம் ஒதுக்குங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நாற்பதிலும், முப்பதாகத்தான் இளமை இருக்கும்; சோர்வு வராது; எதற்கெடுத்தாலும் டென்ஷன் என்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:09

மறதி வருதா...?

அடிக்கடி மறந்து போகுதா? அப்படி என்றால், கண்டிப்பாக காலையில் ஜூஸ் குடிக்கும் பழக் கத்தை கொள்ளுங்கள்.
ஜூஸ், சூப் என்று ஏதாவது, காய்கறி, பழ வகைகளில் இருந்து தயாரிப்பட்டவற்றை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவருவது மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இவற்றில் மிக முக்கியமான சத்து, "பாலிபினால்' என்ற ரசாயனம். மூளையில் நினைவாற் றலை அதிகரிக்க இது வழி செய்கின்றது என்று சொல்கின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:11

இடுப்பு எலும்பு முறிவு

வயதான பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு சகஜமாக ஏற்படுவதுண்டு. இதற்கு 11 முக்கிய அறிகுறிகளை நிபுணர்கள், 70 ஆயிரம் பேரிடம் சர்வே எடுத்து, ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். ஐம்பது வயது ஆன பின் இந்த பாதிப்பு வரும். குடும்பத்தில் யாருக் காவது அதற்கு முன் அந்த வயதில் ஏற்பட்டிருந் தால், கண்டிப் பாக வாரிசு களுக்கு ஏற்படும். உடல் எடை, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்றவர், உயரம் போன்றவற்றை வைத்து கண்டுபிடித்துவிடலாம். இதனால், மாதவிடாய் நிறைவடைந்த பெண்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:12

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்)யில் பல வகை உண்டு. வழக்கமாக, தலைவலியுடன் வாந்தி, வெளிச் சத்தை பார்த்தால் எரிச்சல், மூக்கடைப்பு ஆகியவை வரும். ஆனால், சில ஒற்றைத்தலைவலிகளின் போது, கண் பார்வை பாதிக்கும். மூளையில் நரம்பு தடிமனாகும். ஒற்றைத்தலைவலி என்று தெரிந்தால் உடனே சிகிச்சை பெறுவது நல்லது. மாத்திரை போட்டால் சரியாகி விடுகிறது என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. பெரிய பிரச்னையில் கொண்டு விட்டுவிடும்.


கொழுப்பு குறைந்ததா?

"கொழுப்பு குறைந்த உணவு' என்று "லேபிளில்' சொல்லப்பட்ட "யோகர்ட்' உடலுக்கு நல்லது என்று நினைக்கலாம்; ஆனால், அதிலும் உடலில் கொழுப்பு சேர வாய்ப் புண்டு. கொழுப்பு தான் நீக்கப் பட்டு விட்டதே என்று நீங்கள் சொல்லலாம்; ஆனால், அதில் உள்ள சர்க்கரை அளவை பாருங்கள்; இனிப்பு சேர்ப்பதற்காக அது சேர்க்கப்படுகிறது. அதனால், கலோரி சத்து அதிகமாகிறது. அதன் மூலம் கொழுப்பு ஏறுகிறது. பிரட் துண்டுகளுக்கு வெண்ணெய் தடவுவதை நிறுத்தினாலும், "லோ பேட்' யோகர்ட்டால் கொழுப்பு மறைமுகமாக சேர்கிறது என்று பலருக்கு தெரியாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:13

மூட்டு வலியா?

சில வயதான பெண்களை பார்த்தால், மூட்டு வலியா...யாருக்கு என்பது போல சுழன்று சுழன்று வேலை செய்வர். அவர்களுக்கு மூட்டு வலி வராததற்கு காரணம், அப் படி அவர்கள் வேலை செய்வது தான். தொடர்ந்து பல ஆண்டுகள் உடலை அசைக்காமல் உட்கார்ந்து வேலை செய்து விட்ட பெண்களுக்கு மூட்டு வலி வருகிறது. தினமும் முப்பது நிமிடமாவது வாக்கிங் உட்பட, உடற்பயிற்சி செய்வது நல்லது. இதை விடாமல் செய்வது, வீட்டு வேலைகளை செய்வது மிக நல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:13

எத்தனை முடிவு

ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் எத்தனை முடிவுகளை எடுக்கிறார்? நீங்கள், வீடு, குடும்பம், வேலை செய்யுமிடம், ஷாப்பிங் என்று பலவற்றில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்றால் மட்டும் முடிவுகளை எடுத்து விட முடியாது; சில விஷயங்களில் சட்டென முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது எரிச்சலாகத்தான் இருக்கும். எவ்வளவோ யோசித்து வழியில்லை என்றவுடன் எடுக்கப்படும் முடிவுக்கு அது தான் காரணமாக இருக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.


பச்சைக்காய்கறி

"நாங்க பச்சைக்காய்கறி தான் சமைக்கிறோம்; கொழுப்பே வராது' என்று சொல்லலாம்; ஆனால், காய்கறிகளில் கொழுப்பு குறைவாகத்தான் இருக்கும்; ஆனால், அவற்றை வேக வைக்காமல், பொறித்து சாப்பிட் டால், அதில் உள்ள எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றால் கொழுப்பு சேர்கிறது. காய்கறிகளை வைத்து "ப்ரை' பண்ணுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதே எப்போதும் நல்லது. கொழுப்பை நீக்க இது தான் அடிப்படை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 23:14

நொடி போதும்

நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவரா? அடிக்கடி முதுகை பிடித்துக்கொள்பவரா? கண்களை தேய்த்துக்கொள்பவரா? இதற்கெல்லாம் காரணம், மணிக்கணக்கில் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருப்பதால் தான். ஆனால், இதை போக்க வழி இருக்கிறது. மணிக்கு ஒரு முறை, இருக்கையில் இருந்து எழுந்து கொஞ்ச நேரம் நடந்து வாருங்கள்; பத்து நொடி, நிமிர்ந்து உட்கார்ந்து, மூச் சை ஆழமாக இழுத்து, மிதமாக விடுங் கள்; உடலின் தசைகள் தளர்ந்து புத்துணர்ச்சி ஏற்படும். செய்து தான் பாருங்க; கம்ப் யூட் டர் டென்ஷன் போச்ச்...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓய்வும் உடற்பயிற்சியும் Empty Re: ஓய்வும் உடற்பயிற்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum