சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு  Khan11

அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு

2 posters

Go down

அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு  Empty அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Mon 19 Dec 2011 - 6:34

உலகின் துருவ பகுதியில் அமைந்துள்ள அந்தார்டிகா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோலண்ட் வோர்னர் தலைமையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஆய்வு நடத்தி புதிய தகவல்களை சேகரித்து “பெட்மேப்-2” என்ற வரை படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் அந்தார்டிகாவில் சுமார் 1,000 மீற்றர் ஆழத்திற்கு பனிக்கட்டி குவிந்து கிடக்கிறது என்றும் அதற்கு அடியில் மலைத் தொடர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த மலை தொடர்ச்சி கடல் மட்டத்திற்கும் கீழ் சுமார் 3 மீற்றர் உயரத்திற்கும், 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளத்திற்கும் அமைந்திருக்கிறது. இந்த வரைபடம் வருங்கால ஆராய்ச் சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரோலண்ட் வார்னர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ராடர் மூலம் துளை போட்டு சோதனை நடத்தியபோது கிடைத்த எதிரொலியை கொண்டு இதை கண்டுபிடித்து இருக்கிறோம்’ என்று கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு  Empty Re: அந்தார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு

Post by jasmin Mon 19 Dec 2011 - 15:04

இது சரியான அளவாக இருக்க முடியாது ஒலிமூலம் கிடைக்கும் அளவு துல்லையமாக இருக்காது இடையில் ஓட்டை இருந்தால் ஒலி தாவி விடும் அப்போது ஒலி செல்லும் வேகம் தவறாக தெரியும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum