சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Khan11

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு

3 posters

Go down

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Empty ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Dec 2011 - 6:22

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Tharikஈராக்கிய உப ஜனாதிபதி தாரிக் அல் ஹஷிமியை கைதுசெய்யுமாறு அந்நாட்டு நீதிபதிகள் குழாமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈராக்கிய அரசாங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக மேற்படி பிடிவிறாந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உப ஜனாதிபதி அல்ஹஷிமியின் உத்தரவின் பேரில் தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாக அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என ஈராக்கிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பிடிவிறாந்து உத்தரவில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அது அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சு பேச்சாளர் மேஜர்ஜெனரல் ஆதில் தஹாம் கூறினார்.
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறி ஓரிரு தினங்களில் இப்பிடிவிறாந்து உத்தரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் ஈராக்கிய ஷியா, சுன்னி சமூக பிளவுகளை மேலும் தூண்டும் எனக் கருதப்படுகிறது.
உப ஜனாதிபதி அல் ஹஷிமி ஈராக்கிய சிறுபான்மை சுன்னி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராவார். ஏற்கெனவே, ஷியா சமூகத்தைச் சேர்ந்த பிரதமர் நூரி அல் மலிக்கிக்கும் சுன்னி சமூக அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் அதிகார பங்கீடு தொடர்பாக தகராறு நிலவுகிறது.
இந்நிலையில் உப ஜனாதிபதி தாரிக் அல் ஹஷிமி தற்போது குர்திஷ் மாகாண நகரமான இர்பில்லில் தஞ்சம் புகுந்துள்ளார். குர்திஷ் பிராந்தியத்திற்கு உள்ள சுயாட்சி காரணமாக அங்கு வைத்து ஹசிமியை பிரதமர் அல் மலிக்கியின் படைகள் கைது செய்வது கடினம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தான் எந்தத் தவறையும் செய்யவில்லை எனவும் இர்பில் நகரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அல் ஹஷிமி தெரிவித்தார்.
தான் ஈராக்கைவிட்டு தப்பிச் செல்லப்போவதில்லை எனக் கூறியுள்ள அவர், பாக்தாத்தை விட குர்திஷ்தான் மாகாணத்தில் வழக்கை எதிர்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக்கு ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி உறுதியளித்துள்ளதாகவும் உப ஜனாதிபதி அல் ஹஷிமி கூறினார். ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அல் மலி;க்கியின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், 'இப்பிடிவிறாந்தானது நீதித்துறையினரால் பிறப்பிக்கப்பட்டது. இது ஓர் அரசியல் விவகாரமல்ல' எனக் கூறியுள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Empty Re: ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு

Post by jasmin Wed 21 Dec 2011 - 10:21

இராக்கில் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை இனிதான் இருக்கிறது உள் நாட்டுப்போர்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Empty Re: ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 10:30

jasmin wrote:இராக்கில் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை இனிதான் இருக்கிறது உள் நாட்டுப்போர்
உண்மைதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு Empty Re: ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum