Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
5 posters
Page 1 of 1
தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
அல்லாரும் ஓடியாங்கோ...!
இங்க என்ன நடக்குதுன்னு பாருங்கபா...!!
அல்லாரும் ஓடியாங்கோ..... !!
நான் ஒரு படம் காட்டப் போறேன்..!
அது ஒன்னுமில்லிங்க...
தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
இந்த செய்தி இப்ப தான் ஃப்ளாஸ் நியூஸ்ல வந்தது...!!
அப்படியே
கட்டிடத்தை பெயர்த்தெடுக்கும் புதுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிநாட்டு
வாழ் பெரும் திறமைவாய்ந்த பொறியாளர்களும் கட்டிட தொழில்நுட்ப கலைஞர்களும்
அங்கு குவிக்கப்பட்டுள்ளனராம்.
ஆக்ராவிலிருந்து பூணேக்கு இடமாற்றம் நிகழப்போகுதாம்..
காரணமாக செய்தியாளர்களிடம் சொல்லப்பட்டது.
தாஜ்மகாலின்
வெள்ளைப் பளிங்கு கற்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டால் நிறம் மாறிக் கொண்டே
வருவதாகவும், ஆகவே அந்த உலக அதிசயத்தை பூணே நகரின் இயற்கை எழில் கொஞ்சும்
இடத்துக்கு மாற்றினால் இதனைத் தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளிர்களில் பேசுகையில் அவர்கள் கொடுத்த டெமோவின் காட்சிப் பதிவை "இது வரை" என்ற அலைவரிசை வெளியிட்டுள்ளது.
இதோ அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
தாஜ்மஹால் நகரும் காட்சி இங்கே சொடுக்குங்க;
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
இதனை நீங்களே பாருங்கள் என்ன நடக்குதுன்னு ஒன்னுமே இல்லையேபானுகமால் wrote:
அல்லாரும் ஓடியாங்கோ...!இங்க என்ன நடக்குதுன்னு பாருங்கபா...!!
அல்லாரும் ஓடியாங்கோ..... !!
நான் ஒரு படம் காட்டப் போறேன்..!
அது ஒன்னுமில்லிங்க...
தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
இந்த செய்தி இப்ப தான் ஃப்ளாஸ் நியூஸ்ல வந்தது...!!
அப்படியே
கட்டிடத்தை பெயர்த்தெடுக்கும் புதுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிநாட்டு
வாழ் பெரும் திறமைவாய்ந்த பொறியாளர்களும் கட்டிட தொழில்நுட்ப கலைஞர்களும்
அங்கு குவிக்கப்பட்டுள்ளனராம்.
ஆக்ராவிலிருந்து பூணேக்கு இடமாற்றம் நிகழப்போகுதாம்..
காரணமாக செய்தியாளர்களிடம் சொல்லப்பட்டது.
தாஜ்மகாலின்
வெள்ளைப் பளிங்கு கற்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டால் நிறம் மாறிக் கொண்டே
வருவதாகவும், ஆகவே அந்த உலக அதிசயத்தை பூணே நகரின் இயற்கை எழில் கொஞ்சும்
இடத்துக்கு மாற்றினால் இதனைத் தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளிர்களில் பேசுகையில் அவர்கள் கொடுத்த டெமோவின் காட்சிப் பதிவை "இது வரை" என்ற அலைவரிசை வெளியிட்டுள்ளது.
இதோ அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
தாஜ்மஹால் நகரும் காட்சி இங்கே சொடுக்குங்க;
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.... :+:-: :+:-:
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
கீழே உள்ளதை சொடுக்குங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
அடப்பாவிங்களா நம்பி ஏமாந்து விட்டேனே என்னதான் நடக்கிறதென்பதைப் பார்ப்பதற்கு ஆவலாய் திறந்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
பர்ஹாத் பாறூக் wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
நண்பன் wrote:அடப்பாவிங்களா நம்பி ஏமாந்து விட்டேனே என்னதான் நடக்கிறதென்பதைப் பார்ப்பதற்கு ஆவலாய் திறந்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
கீழேதான் சொடுக்கினேன் ஆனால்........ ஒன்றுமே வர வில்லைபானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
முனாஸ் சுலைமான் wrote:கீழேதான் சொடுக்கினேன் ஆனால்........ ஒன்றுமே வர வில்லைபானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
இந்தப் படம் வரலயா :drunken:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
அவர் உண்மையி்ல் நம்பிட்டார் போல் அநியாயத்திற்கு நல்லவராக உள்ளாரேபானுகமால் wrote:முனாஸ் சுலைமான் wrote:கீழேதான் சொடுக்கினேன் ஆனால்........ ஒன்றுமே வர வில்லைபானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
இந்தப் படம் வரலயா :drunken:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
நண்பன் wrote:அவர் உண்மையி்ல் நம்பிட்டார் போல் அநியாயத்திற்கு நல்லவராக உள்ளாரேபானுகமால் wrote:முனாஸ் சுலைமான் wrote:கீழேதான் சொடுக்கினேன் ஆனால்........ ஒன்றுமே வர வில்லைபானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
இந்தப் படம் வரலயா :drunken:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
பானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
கிழே ஒன்னுமே இல்லையே எதை சொடுக்க :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
கிழே ஒன்னுமே இல்லையே எதை சொடுக்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
கிழே ஒன்னுமே இல்லையே எதை சொடுக்க
அறியத பிள்ளை தெரியாமல் கேட்டால் அடிக்குறாங்க?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாஜ்மகாலை வேறு ஊருக்கு (தூக்கி)கூட்டிட்டு போறாங்க..!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கீழே உள்ளதை சொடுக்குங்க
கிழே ஒன்னுமே இல்லையே எதை சொடுக்க
அறியத பிள்ளை தெரியாமல் கேட்டால் அடிக்குறாங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கூட்டிட்டு வாங்க துக்கிட்டு போங்க
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
» உனது தகுதி வேறு, எனது தகுதி வேறு.
» -போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
» உனது தகுதி வேறு, எனது தகுதி வேறு.
» -போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|