சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Khan11

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

2 posters

Go down

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Empty லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 13:20

மழையில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது.

உலகிலுள்ள 80% பணக்காரர்கள், நீண்ட தூரமானாலும் காரிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர்.

உலகம் முழுவதும் சேரும் குப்பைகளில், 20% வரை அமெரிக்கர்களால் உருவாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது கருவிலிருந்தே கருவிலிருந்தெ கனவு காணத் தொடங்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூங்கில் மரங்கள் நாளொன்றுக்கு 36 அங்குலங்கள் அளவுக்கு வளர்கின்றன.

உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மையின் முழுப் பெயர் தெரியுமா? பார்பரா மிலிசென்ட் ராபர்ட்ஸ்

அமெரிக்காவில் லாட்டரி மிகப் பிரபலம். ஆனால் ஒவ்வொரு முறை லாட்டரியில்
பரிசு விழும் போதும், 10% பரிசுப் பணத்தை வாங்குவதற்கு யாரும் வருவதில்லை!

டோக்கியோ நகரத்தில் கார்களை விட சைக்கிள்கள் அதிவேகமாக பயணிக்கின்றன.
அதாவது, கார்களைக் காட்டிலும் 50 நிமிடங்கள் முன்னதாகவே சைக்கிள்கள் சென்று
சேர்ந்து விடுகின்றன. இதற்குக் காரணம், அங்கு பெருகியுள்ள கார்கள் மற்றும்
குறுகலான சாலைகள்!

நன்றி தமிழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Empty Re: லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 14:01

அரிய தகவல்கள் நன்றி அக்கா :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Empty Re: லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 14:07

நண்பன் wrote:அரிய தகவல்கள் நன்றி அக்கா லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! 331844 லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! 331844
லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! 741156 லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Empty Re: லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 14:11

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது கருவிலிருந்தே கருவிலிருந்தெ கனவு காணத் தொடங்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
😕 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை! Empty Re: லாட்டரி பணத்தை வாங்க ஆளில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum