Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழக்கனவே இப்போதும் உள்ளது!- ஜனாதிபதி மகிந்
Page 1 of 1
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழக்கனவே இப்போதும் உள்ளது!- ஜனாதிபதி மகிந்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்காலச் சிந்தனையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. அவர்களிடம் இன்னமும் ஈழக்கனவே இருக்கிறது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்கிழமை(20.12.2011ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுபட வேண்டும் எனவும் நாட்டில் உள்ள தமிழ்மக்களின் பிரதிநிதிதிகளாகத் தான் நடந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்துள்ள புலிகளின் ஆதரவாளர்களின் தேவைக்கேற்ப செயற்படக் கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுக்களின் போது கூட அவர்கள் விடுதலைப் புலிகள் போன்று தான் நடந்து கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தேசப்பற்றற்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது. இலங்கையில் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தான் என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த விடாமல், அனைத்துலக அளவில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் தீய எண்ணத்துடன் காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும் என்று இப்போது புதிய அழுத்தங்களை கொடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் என்னால் எனது சொந்தக் கிராமத்துக்கே செல்ல முடியாது போகும் என தெரிவித்துள்ளார்

Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தை
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
» அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி
» சங்குப்பிட்டி பாலத் திறப்பு விழாவுக்கு தமிழ் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|