சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை  Khan11

சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை

Go down

சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை  Empty சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை

Post by *சம்ஸ் Sat Dec 24, 2011 10:28 am

மார்பகத்தை பெரிதுபடுத்துவ தற்காக பொருத்தப்பட்ட சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ‘சிலிக்கன் ஜெல்’ வகை ஒன்றை அகற்றுமாறு பிரான்ஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பி. ஐ. பி. என்ற நிறுவனம் தயாரித்த சிலிக்கன் ஜெல் வகையை சத்திர சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட பெண்களிடமே பிரான்ஸ் அரசு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. சுகாதார முறைப்படி பி. ஐ. பி. நிறுவனம் இவ்வாறான சிலிக்கன் ஜெல் வகையை தயாரிக்கவில்லை என கூறி பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தை தடைசெய்தது.

எனினும் இந்த நிறுவனம் தயாரித்த சிலிக்கன் ஜெல்லை பயன்படுத்தி சர்வதேச அளவில் சுமார் 300,000 பெண்கள் சத்திர சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை பெரிதுபடுத்திக் கொண்டுள்ளனர். இதில் பிரான்ஸில் மாத்திரம் 30,000 பெண்கள் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு இந்த சிலிக்கன் ஜெல்லை பயன்படுத்திய பெண்கள் அதனை அகற்றிக் கொள்ளுமாறு பிரான்ஸின் சுகாதார அமைச்சர் நேரா பெர்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த சத்திர சிகிச்சையை செய்துகொள்வதற்கு அரசு செலவுகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிலிருந்து வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் அரசு முடிவு
» கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
»  பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு
» மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum