சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

விமர்சனம் எனப்படுவது...??? Khan11

விமர்சனம் எனப்படுவது...???

+8
அப்புகுட்டி
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நண்பன்
ஜிப்ரி
*சம்ஸ்
எந்திரன்
முfதாக்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 8:13

விமர்சனம் எனப்படுவது எவ்வாறு இருக்க வேண்டும் என
நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்...???


தங்களினது கருத்துக்களினையும் பகிருங்களேன்...
எல்லோரும் எழுத முயற்சிக்கலாம்,,,

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 12:57

விமர்சனம் எனப்படுவது ???

உள்ளே வந்தால் ஒன்றும் இல்லையே என்ன கண்ணா இப்படி மொட்டையா கேட்டுப்புட்ட என் தலையைப்போல் என்ன விமர்சனம் எதப்பற்றிய விமர்சனம் நீங்களே ஆரம்பித்து விடுங்கள் எப்படி என்று பார்க்கலாம்
கண்ணா நான் ஒரு தடவ சொன்னா
மறு தடவ சொல்ல மாட்டேன்
:+:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 13:23

ம்ம்ம்...

நன்றி எந்திரா,,,

குழந்தைக்குச் சொல்லுவது போல நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால்...??? பிறர் கருத்துகளினை சொல்லுவதற்கு வழி இல்லாது போய்விடும் அதனால் தான் இவ்வாறு செய்தேன்.

இப்போது விடயத்திற்கு வரலாம்...

நான் புதியவன் இங்கு எனினும், எழுத்து,கவிதை,படைப்பு எல்லாம் எனக்குப் பழையன...

விமர்சனம் என்னும் போது,
குறித்த ஒரு படைப்பினை அல்லது ஆக்கத்தினை நன்கு வாசித்து அதனை தரம் கண்டு பின்னர் தான் மனதில் பட்ட கருத்தினை உண்மையாகவும்,உறுதியாகவும்,பக்கச்சார்பு இல்லாமலும் கூற வேண்டும்.

இதை விடுத்து முகஸ்துதிக்காகவோ அல்லது நட்பிற்காகவோ விமர்சனம் செய்கினற போது அது எந்த அளவிற்கு சிறந்த விமர்சனமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகிறது அல்லவா...???


தொடருங்கள் எந்திரா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 13:35

mufftaaa mod wrote:ம்ம்ம்...

நன்றி எந்திரா,,,

குழந்தைக்குச் சொல்லுவது போல நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால்...??? பிறர் கருத்துகளினை சொல்லுவதற்கு வழி இல்லாது போய்விடும் அதனால் தான் இவ்வாறு செய்தேன்.

இப்போது விடயத்திற்கு வரலாம்...

நான் புதியவன் இங்கு எனினும், எழுத்து,கவிதை,படைப்பு எல்லாம் எனக்குப் பழையன...

விமர்சனம் என்னும் போது,
குறித்த ஒரு படைப்பினை அல்லது ஆக்கத்தினை நன்கு வாசித்து அதனை தரம் கண்டு பின்னர் தான் மனதில் பட்ட கருத்தினை உண்மையாகவும்,உறுதியாகவும்,பக்கச்சார்பு இல்லாமலும் கூற வேண்டும்.

இதை விடுத்து முகஸ்துதிக்காகவோ அல்லது நட்பிற்காகவோ விமர்சனம் செய்கினற போது அது எந்த அளவிற்கு சிறந்த விமர்சனமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகிறது அல்லவா...???


தொடருங்கள் எந்திரா,,,
மிகவும் சரி கண்ணா நான் அதிகமாக வலை தள உலா வருவது குறைவு கிடைக்கும் நேரத்தில் வந்து சில பதிவினைப் படித்து விட்டு கருத்திடுவேன் ஆனால் எனக்கு விமர்சிக்கப் பிடிக்காது காரணம் நான் அதை விரும்புவதில்லை உங்களைப்போன்ற திறமை சாலிகள் விமர்சிக்கும் போது அவைகளைப் படிப்பேன் ரசிப்பேன் அது மாத்திரம்தான் நான் செய்வது

இந்தத்தளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது நிறைய செல்வங்கள் இங்கு வந்து செல்கிறார்கள் தொடரந்து என்னால் இணைய முடிய வில்லை என்ற கவலை எனக்கு என்றும் உள்ளது அந்த நிலையில் அவர்கள் வளர்ச்சிக்காக என்னால் ஆன சில விசயங்களை செய்து வருகிறேன் வளர்ந்து பெரிய நம்பர் ஒன் தளமாக மாறட்டும் தமிழில் உங்களைப்போன்ற பல்லாயிரம் அறிஞர்கள் இங்கு வந்து செல்வார்கள் இன்னும் சிறப்பாக பதிவுகளும் கவிதைகளும் கட்டுரைகளும் நிறைந்த வண்ணம் இருக்கும்.

அதை மனதில் கொண்டுதான் நான் செயல் படுகிறேன் ஆனால் உண்மையில் நல்ல விமர்சனம் யாராலும் மறுக்கப்படாது இங்கு உள்ளவர்கள் யார் எந்த நாட்டுக்கு சொந்தக்காரர்கள் எதுவுமே தெரியாது அன்பாக அனைவருடனும் பழகும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது அதனால் இங்கு வந்து செல்கிறேன் முடிந்த வரை கவிதைகளைப் படிக்கிறேன் கருத்திடுகிறேன்.

உங்கள் சிறப்பான பதிவுகளையும் சேனையில் எதிர் பார்க்கிறேன் சிறந்த ஒரு எழுத்தாளரை இன்று சேனை சந்தித்திருக்கிறது என்று சொல்லலாம் அது நீங்கள்தான் உங்களால் முடிந்த வரை இந்த தள வழர்ச்சிக்காக தமிழுக்காக தாகத்தோடு தேடுவோருக்காக உங்கள் பங்களிப்பை சேனையில் தூவி விடுங்கள்.

நீங்கள் எதிர் பார்க்காத கருத்துக்களை நான் பகிர்ந்து விட்டேன் மன்னிக்கவும்
கண்ணா அடுத்தவர்களும் வந்து அவர்கள் கருத்துக்களை பகிரட்டும்
காத்திருப்போம்
வாழ்க வழமுடன்
நன்றி.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 13:45

எந்திரா,,,

சந்திரன் போல
இரவிற்கு
இங்கித ஒழி

கொடுக்க எண்ணும் உம் போன்ற உயர்ந்த்த உள்ளங்கள் உள்ளவரை எதுவுமே இழைத்து விடாது ஐயா...!!!

உம் வெளிப்படையான கருத்துகள் என்னை மிகவும் கவர்கிறது...!!!

உம் படைப்புக்களினை மேலும் எதிர் பார்த்து,

கருத்துக்கு நன்றிசொல்லி
மீண்டும் ஒரு இணைவில் இணையும் வரை...

காத்திருப்பது சுகம் காதலிக்காக மட்டுமல்ல உங்கள் கருத்திற்காகவும் தான் எனக்கூறி,

என்றும் அன்புடன்
இவன்...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 13:48

உங்களின் கருத்தை முழுமையாக எழுத உங்களுக்கு உரிமை உண்டு அதை நாம் எழுதும் போது தனிநபர் படைப்பாக இருந்தால் அவரின் படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் காரணம் அவர் பலநாள் சிந்தித்து எழுதும் ஒரு படைப்பு அதை வரவேற்க்க முடிந்தால் வரவேற்ப்போம் இல்லை என்றால்.அதன் பாட்டில் விட்டு விடுவோம்.

அதைப்பற்றின பிளவுகள் இருந்தால் பிழைகள் இருந்தால் அதை நாசுக்காக சொல்லி திருத்திக் கொள்வது சிறந்தது. காரணம் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகும் இடம் இது ஒருவர் பற்றி குறை கூறுவது.எனக்கு சரியாக தெரியவில்லை உங்களின் கருத்தை தாரலமாக பதியுங்கள் உங்களின் கருதிற்கு இங்கு தடை இல்லை.

உங்களின் சிறந்த எழுத்துகளை கருத்துக்களை தந்து சிறப்பியுங்கள்
என்றும் நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 13:54

mufftaaa mod wrote:எந்திரா,,,

சந்திரன் போல
இரவிற்கு
இங்கித ஒழி

கொடுக்க எண்ணும் உம் போன்ற உயர்ந்த்த உள்ளங்கள் உள்ளவரை எதுவுமே இழைத்து விடாது ஐயா...!!!

உம் வெளிப்படையான கருத்துகள் என்னை மிகவும் கவர்கிறது...!!!

உம் படைப்புக்களினை மேலும் எதிர் பார்த்து,

கருத்துக்கு நன்றிசொல்லி
மீண்டும் ஒரு இணைவில் இணையும் வரை...

காத்திருப்பது சுகம் காதலிக்காக மட்டுமல்ல உங்கள் கருத்திற்காகவும் தான் எனக்கூறி,

என்றும் அன்புடன்
இவன்...
ஒருவர் நம் மனதில் இடம் பிடிப்பதற்கு பல நாட்கள் தேவை இல்லை சில வினாடிகளே போதும் என்று நிரூபித்து விட்டீர்கள் கண்ணா உங்கள் எழுத்துத் திறமைக்கு முன் நான் குழந்தை அல்லது மாணவன் எழுங்கள் எங்கள் தாகம் தீருங்கள்
அன்பான உள்ளங்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடிப்பீர்கள்
இங்கு ஜாதி மத பேதமின்றி பழகும் பல உள்ளங்கள் உள்ளன அதில் நானும் ஒருவன்
உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்.
#heart #heart
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 14:00

அன்பின் சம்ஸ்,,,

தட்டிக்கொடுப்பு
தூக்க மாத்திரை
போலாகி விடுமோ...???
என்ற பயம் எனக்கு அவ்வளவுதான்.

யாரையும் புண் படுத்தவோ
கொச்சைப் படுத்தவோ
நான் விரும்புவதில்லை.

ஆக்கங்களினை
மேலும் ஆய்வு செய்து,
மேலும் அழகு சேர்த்து,
ஒப்பனை இட்டு ஒப்புவியுங்கள்.

என்பது என் தாழ்மையான கருத்து,,,

நீங்கள் சொல்வது போல
பல நாட்கள் கடினமாய் உழைத்து
ஆக்கிய ஆக்கம்
செல்லாக் காசு போல
ஆகி விடக்கூடாது...

அது தான் எனது வருத்தம்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 14:03

mufftaaa mod wrote:அன்பின் சம்ஸ்,,,

தட்டிக்கொடுப்பு
தூக்க மாத்திரை
போலாகி விடுமோ...???
என்ற பயம் எனக்கு அவ்வளவுதான்.

யாரையும் புண் படுத்தவோ
கொச்சைப் படுத்தவோ
நான் விரும்புவதில்லை.

ஆக்கங்களினை
மேலும் ஆய்வு செய்து,
மேலும் அழகு சேர்த்து,
ஒப்பனை இட்டு ஒப்புவியுங்கள்.

என்பது என் தாழ்மையான கருத்து,,,

நீங்கள் சொல்வது போல
பல நாட்கள் கடினமாய் உழைத்து
ஆக்கிய ஆக்கம்
செல்லாக் காசு போல
ஆகி விடக்கூடாது...

அது தான் எனது வருத்தம்,,,

ஏற்றுக்கொள்ளும் படியாக உள்ளது
உன் சிறந்த பணி சேனைக்கு மிக மிக அவசியம் கண்ணா
நீ என்றும் சேனையில் நிலைத்திரு நாளை சேனை உன் கையில் தரப்படும் வழி நடத்த
:!+: :!+: :!+:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 14:18

எந்திரா
ஏன்
ஐயா...!!!

நான் சற்று கவனமாய்
ஆராய்ந்து ஆக்கங்கழுக்கு
விமர்சனம் செய்பவன்

முகஸ்துதி பாடும்
தனம் என்னிடம் குறைவு
அதே வேளை சிறபானவற்றிற்கு
மாய்ந்த்து மாய்ந்து
புகழ் மாலை இடுவதும்
முதலில் நான் தான்,,,

நீங்கள் என் மேல் காட்டும்
அன்பிற்கு
என்ன சொல்வதென்றே புரிய வில்லை,,,

மிக்க நன்றி ஐயா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 14:20

mufftaaa mod wrote:அன்பின் சம்ஸ்,,,

தட்டிக்கொடுப்பு
தூக்க மாத்திரை
போலாகி விடுமோ...???
என்ற பயம் எனக்கு அவ்வளவுதான்.

யாரையும் புண் படுத்தவோ
கொச்சைப் படுத்தவோ
நான் விரும்புவதில்லை.

ஆக்கங்களினை
மேலும் ஆய்வு செய்து,
மேலும் அழகு சேர்த்து,
ஒப்பனை இட்டு ஒப்புவியுங்கள்.

என்பது என் தாழ்மையான கருத்து,,,

நீங்கள் சொல்வது போல
பல நாட்கள் கடினமாய் உழைத்து
ஆக்கிய ஆக்கம்
செல்லாக் காசு போல
ஆகி விடக்கூடாது...

அது தான் எனது வருத்தம்,,,

நன்றி நண்பா உங்களின் கருத்திற்கு

கண்டிப்பாக தாங்கள் சொல்வது சரி அவர்களை ஊக்கப்படுத்துவது தட்டிக் கொடுபது ஒரு கலைஞனை மேலும் மேலும் சிறக்க வைக்கும் அதனால் அவர்களின் எழுத்தை மதித்து தட்டிக் கொடுப்பது நமது பொறுப்பென்று நாம் அனைவரும் நினைக்கிறோம் அல்லவா?

அதனால் வரும் தவறுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டி இந்த தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அறிவிப்பது எனது வளக்கம் மனசு வலிக்கும் படி நடப்பது எனக்கு முடியாத ஒன்று நான் அதிகமாக ஒருவருடன் பேசினால் கூட விடைபெறும் போது அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெறுவேன்.

உங்களின் கருதை கண்டு மகிழ்கிறேன் வரவேற்கிறேன் தங்களின் நட்புகிடைத்தமைக்கு அகமகிழ்கிறேன் என்றும் நட்புடன் இணைந்திருப்போம்.

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 14:26

mufftaaa mod wrote:எந்திரா
ஏன்
ஐயா...!!!

நான் சற்று கவனமாய்
ஆராய்ந்து ஆக்கங்கழுக்கு
விமர்சனம் செய்பவன்

முகஸ்துதி பாடும்
தனம் என்னிடம் குறைவு
அதே வேளை சிறபானவற்றிற்கு
மாய்ந்த்து மாய்ந்து
புகழ் மாலை இடுவதும்
முதலில் நான் தான்,,,

நீங்கள் என் மேல் காட்டும்
அன்பிற்கு
என்ன சொல்வதென்றே புரிய வில்லை,,,

மிக்க நன்றி ஐயா,,,
அன்பான கண்ணா எனக்கு வெளியில் கிளம்பும் நேரம் வந்து விட்டது இணைந்திரு கண்ணா நைட்டுக்கு வந்து கலந்து கொள்கிறேன்
அது வரை ப்ரியமுடன்
எந்திரன்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 14:28

நன்றி சம்ஸ்

ஆனால் ஒன்று,

’’’அதிகமாக ஒருவருடன் பேசினால் கூட விடைபெரும் போது அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெருவேன்’’’

நான்
மன்னிப்பு கேட்ட பின்தான்
பேசவே ஆரம்பம் செய்வேன்...!!!

ஹா,,,

உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 14:31

நன்றி
எந்திரன் ஐயா...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 19:44

mufftaaa mod wrote:நன்றி சம்ஸ்

ஆனால் ஒன்று,

’’’அதிகமாக ஒருவருடன் பேசினால் கூட விடைபெரும் போது அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெருவேன்’’’

நான்
மன்னிப்பு கேட்ட பின்தான்
பேசவே ஆரம்பம் செய்வேன்...!!!

ஹா,,,

உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா,,,

நன்றி நண்பா என்றும் இணைந்திருங்கள் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by ஜிப்ரி Tue 27 Dec 2011 - 20:04

விமர்சனம் எனப்படுவது...???
இன்னும் இங்கு யாருமே விமர்சனத்துக்கான விரிவாக்கத்தனை கொடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன் தான் தான் செய்யக்கூடிய தன்னுடைய பெருமைகளை தாங்களே சொல்லிக்கொண்டிருக்கிரீர்கள், விமர்சனம் எனப்படுவது...??? எது

அது பல வகைகளாக பிரியும் பகிரங்கமாக செய்யக்கூடியது இரகசியமாக செய்யக்கூடியது என்று பலவாறாக பிரிக்களாம் அத்தோடு விமர்சனம் செய்ய அதற்கான பல தகுதிகளும் உண்டு இவ்வாறாக பல விடையங்களை அடக்கியதாக அமையவேண்டும் விமர்சனம்.

உதாரணமாக சில விடையங்களை நாம் இங்கு பார்க்களாம்
1 விமர்சனம் பன்னுவதால் என்ன ஏற்பட்டாலும் விமர்சித்தே ஆகவேண்டும் என்கின்ற ஒரு விமர்சனம் ( அது மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுவதாக இருக்கும்)

2 விமர்சனம் பன்னுவதால் இழிவையோ மனசை சங்கடப்படுத்தும் விதமாக ஒருவரை நோகப்படுத்துவது விமர்சனமாகாது காரணம் விமர்சிக்கப்படுகின்ற விடையத்திலிருந்து அவர் விலகிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதால். (மக்களால் அசிங்கப்படுத்தப்படும் என்பதால்)

இப்படி நிறையவே உண்டு அத்தோடு விமர்சனம் என்கின்ற தலைப்புக்குள் நுழைந்தால் அது விசமத்தனமாக மாறியதைத்தான் நாம் கண்டிருக்கிறோம் ஆகவே எனது கண்ணோட்டத்தில் விமர்சனமானது பிரச்சாரமானது எனவே அதை விட்டும் நாம் விலகி இருந்து சேனை வலமையாக எப்படிச்சென்றதோ அப்படிச்செல்லட்டுமே இச்சேனை சென்ற விதத்தை பார்த்துதான் நானும் இதில் இணைந்து கொண்டேன்.



ஜிப்ரி
ஜிப்ரி
புதுமுகம்

பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 20:17

உங்களின் கருத்திற்கு நன்றி

நாங்கள் அது ஒரு பதிவில் ஏற்பட்ட பிளவுகள் அதை பற்றிதான் இங்கு எழுதப்பட்டது மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை நண்பா இங்கு யாரும் எதையும் விமர்சிக்க சண்டை போட வில்லை இதில் அவர் ஏன் கேட்டார் என்று அறிந்து கொண்டோம் அவரும் அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

மற்றப்படி இங்கு யாரும் அவர்களின் பெருமை பற்றி கூற இதை எழுத வில்லை.

உங்களின் நல்ல எண்ணதிற்கும் அருமையான கருதிற்கும் நன்றி என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம் இணைந்திருங்கள் நண்பா.

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 20:49

அன்பின் ஜிஃப்ரி அண்ணா,,,

தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகமாய் இருக்கிறது என எண்ணுகிறேன்...
மேலும் எழுதுங்கள் பயனுள்ள பல விடையங்களினை,,,,

ஹேய்,,,
ஷம்ஸ்,,,

உமக்கு எத்தனை சாதுர்யம்
எவ்வளவு இதமாய் கையாழுகிறீர்
ஒவ்வொரு விடையங்களினையும்....!!!

உம்மை பார்க்கயில்
உண்மையாகவே பெருமயாக
இருக்கு...!!!

நன்றி நண்பா,,,

இது யாரோடும் சண்டை இடவோ அல்லது எவரினதும் மனதினை நோகடிக்கவோ எடுத்துக் கொண்ட தலைப்பு அல்ல,,,

பொதுவாய் ஒவ்வொருவரினதும் மன வெளிப்பாடுகளினைப் பதிவு செய்யும் உன்னத நோக்கத்திற்காய் எடுத்துக் கொள்ளப்பட்டது,,,

இதில் யார் மனங்கழும் புண் பட்டிருந்தால் அதற்காய் நான் மனம் வருந்துகிறேன்.

IM REALLY SORRY FOR THAT,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 21:05

நன்றி நன்றி உங்களின் நல்ல கருத்திற்கு

உண்மையில் நான் இன்று மகிழ்கிறேன் உண்மையான உள்ளங்கள் உள்ள இடம் இதுவரை பிரச்சினைகளை சந்திக்க வில்லை இனியும் அப்படிப்பட்ட விடையம் வராது இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

நட்பால் இணைந்து பாசத்துடன் பயணிக்கலாம் அணைவரும்
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் .

நட்புடன் சம்ஸ் :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 21:08

ஆஹா தெரியாமல் உள்ளே வந்து விட்டேனோ நண்பா விடு ஜுட்
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by பர்ஹாத் பாறூக் Tue 27 Dec 2011 - 23:35

நண்பன் wrote:ஆஹா தெரியாமல் உள்ளே வந்து விட்டேனோ நண்பா விடு ஜுட்
விமர்சனம் எனப்படுவது...??? 326371 விமர்சனம் எனப்படுவது...??? 326371

என்னை தனியா விட்டுட்டு ஓடுறீங்களே என்னையும் கூட்டிட்டு போங்க...
விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 23:52

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:ஆஹா தெரியாமல் உள்ளே வந்து விட்டேனோ நண்பா விடு ஜுட்
விமர்சனம் எனப்படுவது...??? 326371 விமர்சனம் எனப்படுவது...??? 326371

என்னை தனியா விட்டுட்டு ஓடுறீங்களே என்னையும் கூட்டிட்டு போங்க...
விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805 விமர்சனம் எனப்படுவது...??? 876805
:’|: :’|: :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Dec 2011 - 7:36

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த இரு தினங்களாக வேலைப்பளு மற்றும் சுகயீனம் காரணமாக என்னால் சரியாக இணைய முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன்
ஆகா இத்தனை அருமையான விமர்சனமொன்று விமர்சனத்திற்கே சென்றிருப்பதைக்கண்டு பெருமையடைகிறேன்
எமது சேனை அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பதாக உணர்கிறேன் உண்மையில் வெறுமனே பதிவுகளோடும் அரட்டைகளோடும் சென்று கொண்டிருக்காமல் மற்றவர்களுடைய ஆக்கங்களையும் ஆராய்ந்து விபரமறிவிக்கின்ற கட்டத்திற்கு வழிசெய்யும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கிறது அதை துவக்கி வைத்த சகோதரனுக்கு நன்றிகள் அல்ஹம்துலில்லாஹ்

என்னைப்பொறுத்தவரையில் விமர்சனம் என்பது ஒரு விடயத்தை காணும்போது அந்த கருவினை தானும் உணர்ந்து உணர்த்தியவரின் கருத்திற்கு விளக்கமளிப்பதாக அமையும் எழுத்தாளர்களைப்பொறுத்தவரையில் விமர்சனங்களே அவர்களை வளப்படுத்துகின்றன படைக்கப்பட்ட கருக்களை வாசகர்களிடம் சேர்க்கும் போது அது பொருத்தமான முறையில் சேர்க்கப்படுகின்றதா என்பதை விமர்சனங்களில் மூலமாகத்தான் உணர்ந்து கொள்ள முடியும்

விமர்சிப்பவர் கருத்தினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டிருந்தாரானால் படைப்பாளிக்கு வருந்துவதற்கு எதுவுமில்லை காரணம் தன்னை வளப்படுத்தவே விமர்சித்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் அதை அடுத்த தடவை செய்யாது பார்த்துக்கொள்வதுதான் சிறந்த படைப்பாளியாக மாறுவதற்கான வழியாக அமையும்

விமர்சிப்பதைப்பொறுத்தவரை பொதுவாகவே ஒரு சிலருக்கு பகிரங்கமாக தனது பிழையினை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அற்றவர்களாக இருக்கிறார்கள் அதனால்தான் பகிரங்கமான விமர்சனங்களை எதிர்க்கிறார்கள்
இதை உணர்ந்து கொண்டவர்கள் தனிமடல் மூலமாகவே அல்லது தொடர்புகொண்டு பிழையினை திருத்தி சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வார்கள்

மனிதன் என்றவகையில் தெரிந்தும் தெரியாததுமான பிழைகள் சாதாரமாக இடம்பெறுவது வழமை அவைகளை எவ்வாறேனும் சுட்டிக்காட்டுவதன் மூலமாகத்தான் திருத்தங்களைக்கொண்டு வரலாம் என்பது எனது கருத்து

நானும் ஆரம்ப காலத்தில் அதிகமான எழுத்துப்பிழைகளை விட்டவன் என்னால கருத்துக்களை கவிதைகளாக எழுதும்போது விட்ட பிழைகளை அதிகமானவர்கள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் திருத்தியமையால்தான் இன்று ஓரளவு சிறப்பாக செய்திட என்னால் முடிகிறது எனக்கா அவர்கள் எதையும் செய்யாமல் விட்டிருந்தால் எனக்கு எனது பிழைகள் தெரியாமலே சென்றிருக்கும் திருந்திருக்க வாய்ப்பில்லை

எமது தளத்தின் புரட்சிக்கவிஞர் யாதுமானவளின் நட்பும் கூட எனது கவிதைகளை அவர் திருத்தியதால்தான் ஏற்பட்டது இன்று மிகப்பலம் வாய்ந்த நட்பாக என்றும் தொடர்கிறார் அவர் எனது படைப்பிலுள்ள சிறு எழுத்துப்பிழையாக இருந்தாலும் தனிடலிட்டு திருத்தியிருக்கிறார் (வேறுகரையில்) அதேபோல் சிலர் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள் நான் அவர்களுக்கு நன்றி கூறி என்னை திருத்திக்கொள்வேன்

ஆக படைப்பாளிகளுக்கு விமர்சனம்தான் வழிகாட்டி வெறுமனே ஆகா....அருமை என்று சொல்லிவிட்டுச்சென்றால் அடுத்த தடவையும் அதே பிழை இருந்து கொண்டே இருக்கும் கவனம் ஏற்படாது

எனவே இந்த திரியின் முடிவுரையாக இதுவும் இருக்கட்டும் நல்ல படைப்புகளைப் பாராட்டும் அதே வேளை குறைகளை சுட்டிக்காட்டுங்கள் எமது வீடுபோன்ற இந்த சேனையில் எமக்குள் நாம் எதையும் எப்படியும் பேசிக்கொள்வதில் தப்பில்லை தவறில்லை பார்ப்பவர்களுக்கும் படிப்பினையாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்

நட்போடு இணைந்தோம் நட்புகளுடன் தொடர்கிறோம் நட்பினால் நலம்பெறுவோம் எதிர்காலம் சிறந்திடட்டும்

நன்றிகள் அனைவருக்கும் அனைவரது கருத்துகளும் வரவேற்கத்தக்கதாக அமைந்தது பெருமையடைந்தேன்


விமர்சனம் எனப்படுவது...??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 9:06

அனைவருக்கும் சலாம் , வணக்கம்,,


விமர்சனம் எனப்படுவது எவ்வாறு இருக்க வேண்டும் என
நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்...???


விமர்சனம் எனப்படுவது...??? 111433 விமர்சனம் எனப்படுவது...??? 111433 விமர்சனம் எனப்படுவது...??? 111433

என நான் தலைப்பிட்ட போது பலரும் அதிர்ந்து போனார்கள் என்பதனை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.

அதே வேளை நானும் சற்று அதிர்ந்தேன் காரணம் விமர்சனம் எனும் போது அது சமாளிஃபிகேசன் என்பதாக இங்கு பலரும் எண்ணி இருக்கிறதும், நண்பர்களாய் பழகி விட்டோம் எவ்வாறு பிழைகளினைச் சுட்டிக் காட்டுவது என்கின்ற தர்ம சங்கடமான மனோ நிலையினை வளந்த்துக்கொண்டுள்ளதனையும் கண்டேன்.

அதனால் தான் இத் தலைப்பினை தெரிவு செய்ய வேண்டி இருந்தது

நான் ஆரோக்கியமான மாற்றங்களினை விரும்புபவன், குண்ணுச்சட்டிக்குள் குதிரை எத்தனை நாளைக்கு ஓட்டுவது...???

ஹாசிம் நான் நினைத்த பலவற்றினைக் கோடிட்டு அழுத்தமாய் சொல்லிவிட்டார் அவருக்கென் நன்றிகள்.

படைப்புக்கள் தரமானதாக இருப்பது அவசியம் படைப்புக்கள் பட்டை தீட்டப் படும் போது தான் படைப்புக்கள் தரம் அடைகின்றன
அதனால் படப்பாளியும் தரம் அடைகிறான்.

தயவு செய்து வெளிப்படையாய் விமர்சியுங்கள் அப்போது தான் பிறருக்கும் அவை படிப்பினையாக அமையும்.

இது ஒன்றும் வெறுக்கத்தக்க விடயமல்ல ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமே.

நட்பு வேறு நடு நிலை வேறு என்கின்ற உண்மயினை அனைவரும் உணர்ந்தார்களேயானால் விமர்சனம் பெரியதொரு விடயமாய்க் காட்சி தரும் மாயயை மறைந்து விடும்.

விமர்சனம் எனப்படுவது...??? 587993 விமர்சனம் எனப்படுவது...??? 587993 விமர்சனம் எனப்படுவது...??? 587993




அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 13:34

ஹாசிம் கூறிய கருத்துக்களும் முகமட் நீங்கள் தரும் கருத்துக்களும் உண்மையில் வரவேற்கத்தக்கது அனைவரும் கடைப்பிடிப்போம் @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

விமர்சனம் எனப்படுவது...??? Empty Re: விமர்சனம் எனப்படுவது...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum