சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் Khan11

எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால்

Go down

எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் Empty எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Dec 2011 - 11:47

"எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால், நீங்கள் தான் என் மகனுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்ட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார்.


சர்தாரி துபாயில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், பாக்., முன்னாள் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான அய்ட்ஜாஜ் அசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அப்போதுதான் அவரிடம், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிந்து மாகாணத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ நினைவிடம் அமைந்துள்ள கர்ஹி குதா பக்ஷ் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் இறுதியுரை ஆற்றும்படி, அசனைக் கேட்டுக் கொண்டார் சர்தாரி.

இது பாக்., அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கிலானியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அசனை பிரதமராக நியமிக்க சர்தாரி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால் அதை மறுத்த அசன்,"ஒருவர் பிரதமர் ஆவதற்கு எம்.பி.,யாக இருக்க வேண்டியது அவசியம். எனினும், இடைத் தேர்தல் மூலம் நான் எம்.பி.,யாக வாய்ப்பிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.


எனக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum