சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

என் கனவு கலைத்த காப்பி...!!! Khan11

என் கனவு கலைத்த காப்பி...!!!

+3
முனாஸ் சுலைமான்
கோபி
முfதாக்
7 posters

Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 19:40

இறுக்கிப் போர்த்தியபடி
இன்னமும் கிடக்கிறேன்
எழ மனமின்றிக்
கட்டிலில் புரண்டபடி...

போர்வையை இழுத்து
இறுக்கிக் கொண்டு
தலையணையில் முகம்
புதைது கட்டிக் கொள்கிறேன்...

ஏன்...?
ஏன்...?

இன்னும் அவள்
வரவில்லை
ஏக்கம் அதிகரிக்க..,

ஓ...!

இரண்டாம் பாகம்,
வந்துவிட்டாள் மீண்டும்...!

ஓர் சாயங்கால வேளை
சூரிய மஞ்சளால் சுடர் விடும் சாலை
இலைச் சருகுகள் இரு புறமும்
அலங்காரமாய் அங்குமிங்கும்...!

இடையிடயே பச்சை
பசேலென்ற புல்வெளி
கிடந்து உருள மனம் ஏனோ
அடம் பிடிக்கிறது...!

அவள் என் கைகளினை
இறுக்கிப் பிடித்ததும்
அவள் என்னோடு
இருக்கின்ற உணர்வு வர...

கண்கள் அவளினைக் கதிரறுக்கச்
செல்கிரது அரிவாள் இன்றியே
அவள் ஏதேதோ சொல்கிறாள்
என்னவெல்லாம் சொல்கிறாள்...!

அவள் உதட்டின் அசைவினை
உற்று நோக்குகின்றேன்
அது வழைந்து நெழிகின்ற
அழகே தனி அப்பப்பா...!

எத்தனை நாட்களேனும்
இப்படியே இருந்து விடலாமோ
என எண்ணங்கள் எதிர்த்
தாளம் போடுகின்றன...!

சற்று மேலே நோக்குகிறேன்
அவள் கண்கள்
என்னால் ஏடெறுத்துப்
பார்க்க முடியவில்லை...

அவள் கண்களின்
அசைவுகள் எனைக்
கட்டிப் போடுகின்றது
நான் வார்த்தைகளினைத்
தேடுகின்றேன் ஏதாவது சொல்ல...!

முடியாமல் முழுவதுமாய்
தோற்றுப் போகிறேன்
அவள் முன்பாக...!

நீல நிறக்கண்கள்
வண்ணத்துப் பூச்சி போல இமைகள்
ஏதோ சொல்லத்துடிக்கின்றன
என்னிடம் மீண்டும் மீண்டும்...!

மூச்சி முட்டிச் செல்லும்
மார்புகள்-என் இழமைக்கு
சவால் விடுவது போல
அடிக்கடி என்னை உரசுகின்றன...!

அவள் விரல்கழுக்கிடையில்
என் மனசு விழுந்து போகிறது
அவள் கைகள் எனை
தீண்டிச் செல்கிறது அடிக்கடி
நானோ தெரியாதவன் போல...!

உணர்வுகளினை இயன்றவரை
இறுக்கிக் கொள்ளுகிறேன்
பாலுக்குள் தேன் விழுந்து
பரவிச் செல்வது பரவசமாய் மனசு...!

ஏதோவெல்லாம் கேட்கிறாள்
பதில் ”ஆம்” ”இல்லை” என்பதுதான்
உணர்வுகள் இழந்தது போன்றதொரு
உணர்வு மட்டும் எனக்குள்...!

கழுக்கெனச் சிரிக்கிறாள்
ஏன் என நான் எண்ணுகிறேன்
ஏதோ சொல்லி இருக்கிறாள்
ஊகித்துக் கொண்டு
நானும் வெகுழியாய்ச்
சிரித்துக் கொள்கிறேன் விழங்காமலே...!

காற்றில் அவள்
கூந்தல் என் மேல் கலைந்து பட
மேனி சில்லிட்டுச்
சிதைந்து போகிறது ஒரு கணம்...!

கூந்தலுக்குள் இத்தனை
உணர்வா ஐயோ
இடம் பெயர்ந்து போகிறது
எனது உள்ளம் எங்கேயோ...!

அவள் முந்தானை சேலையில்
முடிந்து போட்டது போல
எழ மனமின்றி சிலையாகிக்
கிடக்கிறது சிந்தனைகள்...!

அவள் எனை முத்தமிட வருகிறாள்
நான் உறைந்து போகிறேன்
யாரோ தட்டுவது போல
உணர்வு கண்கள் விழிக்கிறேன்...!

காப்பியோடு அவள்
காத்திருக்கிறாள் என் முன்னே
நம்ப முடியாது,
கண்களினை கசக்கி விட்டு
உற்றுப் பார்க்கிறேன் மீண்டும்...!

ஓ...
அம்மா...!!!

விழுந்துடைந்த கண்ணாடி
போல நொறுங்கிப் போகிறது மனசு
ஒரு கோப்பைக் காப்பி என்
கனவு கலைத்த ஆத்திரத்தில்...!

ஆறிக்கிடக்கிறது காப்பி
மெசை மீது அனாதையாக
நானோ கனவுகளில் இருந்து
இன்னமும் மீளாதவனாக...!

கட்டிலில் சுருண்டு
விழுகிறேன் மறுமறையும்
கனவுகளினை மீண்டும்
என் நெஞ்சில் களம் இறக்க...!

பூச்சிகளின் புது
உலகமானது காப்பிக் கோப்பை
என் நெஞ்சுக்குள் கசியும்
அவள் நினைவுகள் போல...!!!


Last edited by mufftaaa mod on Thu 29 Dec 2011 - 20:26; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by கோபி Thu 29 Dec 2011 - 19:50

இரு மச்சான் படிச்சிட்டு வாறன் இப்பவே கண்ணக்கட்டுதே
:,;:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Dec 2011 - 21:06

சிறப்பான கவிதைக்கு நன்றி சகோதரரே :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 21:29

கோப்பி இது காப்பிடா காப்பி என் கனவு கலைத்த காப்பி...!!! 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Dec 2011 - 21:35

கனவென்று ஒத்துக்கொள்ள முடியவில்லை கவிதையினை உணர்வுகளை முறுக்கேற்றிய காதலில் கைதேர்ந்த ஒரு வாலிபனின் வர்ணனையாகிய வார்த்தைகள் கவிஞருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் :!@!:


என் கனவு கலைத்த காப்பி...!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 21:43

நேசமுடன் ஹாசிம் wrote:கனவென்று ஒத்துக்கொள்ள முடியவில்லை கவிதையினை உணர்வுகளை முறுக்கேற்றிய காதலில் கைதேர்ந்த ஒரு வாலிபனின் வர்ணனையாகிய வார்த்தைகள் கவிஞருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் :!@!:
அதேதான் ஹாசிம் திக்கு முக்காடிப்போயுள்ளேன் வரிகளை அருமையாக வழைத்துப்போடுகிறார் வாழ்த்துக்கள் சிறப்புக்கவிஞர் அவர்களே :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 22:07

என் கனவு கலைத்த காப்பி...!!! 517195

ஏதோ என்னை சீண்டி ஏதாவது பிடிப்பீர்கள் எனப்பார்தால் ஐயோ
தாங்க முடியலயா ஒன்கட பாசத்த...!!!

விமர்சியுங்கய்யா விமர்சியுங்க...???

ஏதாவது குற பிடியுங்க சின்னதா ஒரு பிழை பிடியுங்க ப்ழீஸ்...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 22:12

mufftaaa mod wrote:என் கனவு கலைத்த காப்பி...!!! 517195

ஏதோ என்னை சீண்டி ஏதாவது பிடிப்பீர்கள் எனப்பார்தால் ஐயோ
தாங்க முடியலயா ஒன்கட பாசத்த...!!!

விமர்சியுங்கய்யா விமர்சியுங்க...???

ஏதாவது குற பிடியுங்க சின்னதா ஒரு பிழை பிடியுங்க ப்ழீஸ்...
இன்னும் அதற்கு நேரம் வர வில்லை :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 22:16

அப்ப எப்ப ...???
ஏதும் உள்னோக்கம் இல்லயே...??? என் கனவு கலைத்த காப்பி...!!! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 22:29

mufftaaa mod wrote:அப்ப எப்ப ...???
ஏதும் உள்னோக்கம் இல்லயே...??? என் கனவு கலைத்த காப்பி...!!! 188826
ச்சேச்சே நண்பேன்டா நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by மீனு Fri 30 Dec 2011 - 19:54

உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்

கனவாக இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
://:-: ://:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 13:28

மீனு,

உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்

கனவாக
இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி
கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
என் கனவு கலைத்த காப்பி...!!! 800522 என் கனவு கலைத்த காப்பி...!!! 800522


மீனுக்கு என் மனமார்ந்த என் கனவு கலைத்த காப்பி...!!! 517195கள்... என் கனவு கலைத்த காப்பி...!!! 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by கோபி Sat 31 Dec 2011 - 16:11

mufftaaa mod wrote:மீனு,

உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்

கனவாக
இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி
கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
என் கனவு கலைத்த காப்பி...!!! 800522 என் கனவு கலைத்த காப்பி...!!! 800522


மீனுக்கு என் மனமார்ந்த என் கனவு கலைத்த காப்பி...!!! 517195கள்... என் கனவு கலைத்த காப்பி...!!! 741156


வாவ் அருமையாக இருந்தது மச்சி :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 18:03

kopi kannaakku என் கனவு கலைத்த காப்பி...!!! 517195 daa...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by Atchaya Sat 31 Dec 2011 - 18:15

:!+: :!+: :”@: :”@: :flower: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 18:20

ATCHAYAA""KKU என் கனவு கலைத்த காப்பி...!!! 517195 என் கனவு கலைத்த காப்பி...!!! 517195 என் கனவு கலைத்த காப்பி...!!! 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

என் கனவு கலைத்த காப்பி...!!! Empty Re: என் கனவு கலைத்த காப்பி...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum