Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
மூணாறில் ‘சகோதர தீபம்’ ஏந்திய வாலிபர் சங்கம்
2 posters
Page 1 of 1
மூணாறில் ‘சகோதர தீபம்’ ஏந்திய வாலிபர் சங்கம்
மூணாறு,
தமிழர்கள், மலையாளிகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், அனைத்து தரப்பினரும் மூணாறில், "சகோதர தீபம்" ஏந்தினர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால், இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. சுற்றுலா பகுதியான மூணாறில் எவ்வித பாதிப்பும் இல்லை.
என்றாலும், கடந்த 13 ஆம் திகதி சிலர், கேரளாவுக்கு எதிராக நடத்திய ஊர்வலம், பதட்டத்தை ஏற்படுத்தியது. அன்று முதல் நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு முகாமிட்டு வருகின்றனர்.
மூணாறில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் அரசு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இப்பகுதி மக்களிடையே மொழி வேற்றுமை ஏற்படாமல், இரு மொழி மக்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில் நகரில்"சகோதர தீபம்" ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று சகோதர தீபமாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூணாறில் ‘சகோதர தீபம்’ ஏந்திய வாலிபர் சங்கம்
எப்படியோ நல்லது நடந்தா சரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மூணாறில் ‘சகோதர தீபம்’ ஏந்திய வாலிபர் சங்கம்
@. @.பானுகமால் wrote:எப்படியோ நல்லது நடந்தா சரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூச்சபடதா வாலிபர் சங்கம்
» braket போடும் வாலிபர் சங்கம்...
» கூகுள் முகப்பு பக்கத்தில் இலங்கையின் வாள் ஏந்திய சிங்கம்
» சகோதர பாசம்னா இதுதான்
» எச்சரிக்கை 100 முறை! சகோதர சகோதரிகளே!
» braket போடும் வாலிபர் சங்கம்...
» கூகுள் முகப்பு பக்கத்தில் இலங்கையின் வாள் ஏந்திய சிங்கம்
» சகோதர பாசம்னா இதுதான்
» எச்சரிக்கை 100 முறை! சகோதர சகோதரிகளே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|