சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Khan11

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

+2
ஹம்னா
பானுஷபானா
6 posters

Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:31

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Article-2078669-0F4644B300000578-786_634x314-300x148ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான்.
கீழே பாய்வதற்கு குறித்த பூனை கவனமாக
அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப்
பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது.

மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

பக்கத்தில் இருந்த மற்றப் பூனை விளையாட்டாக கால்களை தள்ளி விட்டது.
எதிர்பாராத செயலால் பூனை கீழே விழுந்து விட்டது. ஆனால் அதிஷ்டவசமாக விழுந்த
பூனைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

வினோதமான குறித்த வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்னர் Youtube இல் பதிவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் மேற்படி சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது செம ஹிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:44

இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 876805 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by ஹம்னா Fri 30 Dec 2011 - 13:48

நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.


நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 13:50

பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 876805 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 459498
பண்ணியாச்சி பண்ணியாச்சி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 13:51

ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.
இப்ப பாருங்கள் ஹம்னா குட்டி :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:53

நண்பன் wrote:
பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 876805 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 459498
பண்ணியாச்சி பண்ணியாச்சி நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 188826 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 188826
அது எப்படினு சொல்லுங்க இல்ல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 826688 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 13:58

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 876805 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 459498
பண்ணியாச்சி பண்ணியாச்சி நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 188826 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 188826
அது எப்படினு சொல்லுங்க இல்ல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 826688 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 826688
இதோ படம் போட்டுக்காட்டுகிறேன் இரண்டு நிமிடம் அக்கா :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Dec 2011 - 13:58

பூனைக்கும் புறாமையிருக்கோ போட்டியிருக்கோ ஆச்சரியமாயிருக்குப்பா


நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Dec 2011 - 14:01

ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.

அதென்ன நண்பன் சரிபண்றது மற்றவங்களால முடியாதோ :,;: :,;: :,;:


நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 14:09

பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 876805 நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 459498
இது பெரும் கொடுமை சார் அந்த பூனைக்கு :% :% :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 14:16

முதலாவது படத்தில் உள்ள வாறு share கிளிக் செய்யுங்கள்

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Videoclips

இரண்டாவது படத்தில் உள்ள வாறு Embed கிளிக் செய்யுங்கள்

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Clip1g

மூன்றாவது படத்தில் உள்ள லிங்க்கை அப்படியே காப்பி எடுத்து நேரடியாக பதியலாம் றை பண்ணுங்கள் நன்றி அக்கா முதன் முதலில் இப்படி முயற்சி செய்தேன் உங்களுக்கு புரிந்தால் எனக்கு வெற்றிதான் நன்றியுடன் நண்பன்.

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Clip2l


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 14:27

இதுபோல் தான் நானும் செய்தேன் வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 14:32

பானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 688909
ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by பானுஷபானா Tue 9 Apr 2013 - 14:49

நண்பன் wrote:
பானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) 688909
ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றி

:] :cheers: :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by எந்திரன் Tue 9 Apr 2013 - 17:20

:/ :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை) Empty Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum