Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்
பாகிஸ்தான்
ராணுவத்தினர் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய பாதுகாப்பு முகாம் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி
சரமாரியாக சுட்டதில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். பாகிஸ்தான் அரசின்
தூண்டுதலின் பேரில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் அடிக்கடி போர்நிறுத்த
மீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தானையொட்டி இந்திய எல்லைப்பகுதியில் நமது ராணுவத்தினர்களின் கவனத்தை
மாற்றி தீவிரவாதிகளை காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான்
ராணுவத்தினர் இந்த போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜம்மு
பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் இருக்கும் ஹொவாரா பகுதியில் உள்ள
சர்வதேச எல்லைக்கோடு நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறலில்
ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவில் இந்திய பாதுகாப்பு முகாம்
மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில்
இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த செயல் போர்நிறுத்த மீறலாகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசிடம் புகார் செய்வோம் என்றும் அந்த அதிகாரி
கூறினார். ஜம்மு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான்
ராணுவத்தினர் 4 முறைகள் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளனர்.

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
இது முடிவில்லாத்தொடர் தகவலுக்கு நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
இது மட்டும் தான் தகவலா தெரிஞ்சுதோ...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
படித்துக்கொண்டிருக்கிறேன் @. @.mufftaaa mod wrote:இது மட்டும் தான் தகவலா தெரிஞ்சுதோ...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் படுகாயம்....!!!
#+ #+ :!@!: :!@!:mufftaaa mod wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:
» பாகிஸ்தான் சீனா ராணுவ கூட்டுப்பயிற்சி
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» நண்டுப் பெண்ணே..! இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் ராணுவ வீரர் மகள் சாதனை..!
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:
» பாகிஸ்தான் சீனா ராணுவ கூட்டுப்பயிற்சி
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» நண்டுப் பெண்ணே..! இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் ராணுவ வீரர் மகள் சாதனை..!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|