Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
தாய் மடி தேடி...!!!
+4
பாயிஸ்
ஹம்னா
மீனு
முfதாக்
8 posters
Page 1 of 1
தாய் மடி தேடி...!!!
உன் பாதம்
தொழ வேண்டும்
என்னாழும்
நான்...!!!
ஒரு மாதம்
உன் மடியில்
அழ வேண்டும்
நான்...!!!
என் பாவக்
கறை போக்கும்
உன் பாதம்
தான்...!!!
உன் அன்பு
என் நெஞ்சில்
என்னாழும்
தான்...!!!
சுமை தாங்கி
சுமை தாங்கி
நீ
தானம்மா...!!!
சுடர்கின்ற
விடி
வெள்ளி
நீதானம்மா
உன் பிள்ளை
என்கின்ற
வரம்
போதும்மா...!!!
என்
உயிரோடு
உயிராகக்
கலந்தாயம்மா...!!!
என்னென்று
உன் பாசம்
நான்
சொல்வதோ...!!!
நீ
ஏனென்று கேளாமல்
எனைக்
கொய்வதோ...!!!
நீ-சொல்லாத
வார்த்தைக்குப்
பொருள்
ஏதம்மா...!!!
நீ
சொன்னாலே
எல்லாமே-அருள்
தானம்மா...!!!
தொழ வேண்டும்
என்னாழும்
நான்...!!!
ஒரு மாதம்
உன் மடியில்
அழ வேண்டும்
நான்...!!!
என் பாவக்
கறை போக்கும்
உன் பாதம்
தான்...!!!
உன் அன்பு
என் நெஞ்சில்
என்னாழும்
தான்...!!!
சுமை தாங்கி
சுமை தாங்கி
நீ
தானம்மா...!!!
சுடர்கின்ற
விடி
வெள்ளி
நீதானம்மா
உன் பிள்ளை
என்கின்ற
வரம்
போதும்மா...!!!
என்
உயிரோடு
உயிராகக்
கலந்தாயம்மா...!!!
என்னென்று
உன் பாசம்
நான்
சொல்வதோ...!!!
நீ
ஏனென்று கேளாமல்
எனைக்
கொய்வதோ...!!!
நீ-சொல்லாத
வார்த்தைக்குப்
பொருள்
ஏதம்மா...!!!
நீ
சொன்னாலே
எல்லாமே-அருள்
தானம்மா...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தாய் மடி தேடி...!!!
அம்மா அம்மா என்ற அழகான வார்த்தைக்கு
அற்புதமாக கவி பாடிய அன்புத்தாத்தாவுக்கு நன்றி
உயிருள்ள தெய்வம் தாய்தான்
அன்பான கவிதை
:!@!: :!@!:
அற்புதமாக கவி பாடிய அன்புத்தாத்தாவுக்கு நன்றி
உயிருள்ள தெய்வம் தாய்தான்
அன்பான கவிதை
:!@!: :!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தாய் மடி தேடி...!!!
கண்ணுக்குட்டி; நீ இனமும் போகலயா புள்ள...???
நன்றி கண்ணு...!
நன்றி கண்ணு...!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தாய் மடி தேடி...!!!
அறுக்கின்ற போதும் வெளிப்படும் சத்தம் அம்மா
அக்கணமே அறுக்கின்ற கைகளும் ஆடிவிடும்
பகைவனும் பாசம் கொள்வான்
அம்மா என்ற வாசகம் கேட்டு
தாயின் புகழ்பாடும்
கவித்தாத்தா முபாத்துக்கு பன்பான வாழ்துக்கள்
அக்கணமே அறுக்கின்ற கைகளும் ஆடிவிடும்
பகைவனும் பாசம் கொள்வான்
அம்மா என்ற வாசகம் கேட்டு
தாயின் புகழ்பாடும்
கவித்தாத்தா முபாத்துக்கு பன்பான வாழ்துக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தாய் மடி தேடி...!!!
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்....................
சிறப்புகவிக்கு வாழ்த்துக்கள் உறவே... :!@!:
சிறப்புகவிக்கு வாழ்த்துக்கள் உறவே... :!@!:
Re: தாய் மடி தேடி...!!!
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய் மடி தேடி...!!!
பயிஸ்,சம்ஸ்
சில விடையங்களினைச் சுட்டி காட்டி விமர்சனம் செய்வது சாலச் சிறந்தது...நண்பர்களே...
சில விடையங்களினைச் சுட்டி காட்டி விமர்சனம் செய்வது சாலச் சிறந்தது...நண்பர்களே...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தாய் மடி தேடி...!!!
தாய் பற்றி அருமையான கவிதை ஒன்றை தந்துள்ளீர்கள் கவியே வாழ்த்துவதைத்தவிர வேறில்லை (*(: (*(:mufftaaa mod wrote:பயிஸ்,சம்ஸ்
சில விடையங்களினைச் சுட்டி காட்டி விமர்சனம் செய்வது சாலச் சிறந்தது...நண்பர்களே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய் மடி தேடி...!!!
இதை விட்டாலும் ,,, வேரூண்டப் பார்(2) ...
tell 2 meanings for that,,,
tell 2 meanings for that,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தாய் மடி தேடி...!!!
:!+: :!+: :!+:பாயிஸ் wrote:அறுக்கின்ற போதும் வெளிப்படும் சத்தம் அம்மா
அக்கணமே அறுக்கின்ற கைகளும் ஆடிவிடும்
பகைவனும் பாசம் கொள்வான்
அம்மா என்ற வாசகம் கேட்டு
தாயின் புகழ்பாடும்
கவித்தாத்தா முபாத்துக்கு பன்பான வாழ்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தாய் மடி தேடி...!!!
நன்றி ஐயா
தங்களின் ஊட்டலுக்கு,,,
தாங்கள் ஒன்றும்
சளைத்தவர் அல்லவே...!!!
தங்களின் ஊட்டலுக்கு,,,
தாங்கள் ஒன்றும்
சளைத்தவர் அல்லவே...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» அன்பை தேடி......!
» சுதந்திரம் தேடி...
» ஒளியைத் தேடி!
» கனவைத் தேடி
» அன்பை தேடி......!
» சுதந்திரம் தேடி...
» ஒளியைத் தேடி!
» கனவைத் தேடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|