சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சிரிக்க சில நிமிடம் ......... Khan11

சிரிக்க சில நிமிடம் .........

+7
Atchaya
நண்பன்
பர்ஹாத் பாறூக்
பார்த்திபன்
முfதாக்
முனாஸ் சுலைமான்
மீனு
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:45

மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”

அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:46

நண்பன் :“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”

சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:47

யாதுமானவள்:“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

அப்புகுட்டி:“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:48

கலை நிலா :“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”

ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:50

“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”

முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:51

“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”

“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:51

ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”

“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:52

“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்” ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முனாஸ் சுலைமான் Mon 2 Jan 2012 - 22:53

மீனு wrote:“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”

முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் Mon 2 Jan 2012 - 22:54

வீடு வந்து டீச்சர்...??? சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 22:56

முனாஸ் சுலைமான் wrote:
மீனு wrote:“பானுகமால் , ஏன் வலது கால்லே பெரிய ஷூவும் இடது கால்லே சின்ன ஷூவும் போட்டிருக்கே?”

முப்தா முகமட் “வீட்ல இன்னொரு ஜோடி இருக்கு டீச்சர். அதுவும் ஒண்ணு பெருசாவும் ஒண்ணு சின்னதாவும்தான் இருக்கு” :!.: :!.:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:running: :running: :running:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முனாஸ் சுலைமான் Mon 2 Jan 2012 - 23:00

டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?

மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.

டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?

மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 23:01

முனாஸ் சுலைமான் wrote:டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?

மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.

டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?

மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
(/ (/ (/ (/ (/ (/ /) /) /) சூப்பர் சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முனாஸ் சுலைமான் Mon 2 Jan 2012 - 23:03

மீனு wrote:
முனாஸ் சுலைமான் wrote:டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாங்காய்களை எப்படி பறிப்பே?

மாணவன்: பறவையாய் மாறிப் பறிப்பேன்.

டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?

மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா நட்டினார்.?
(/ (/ (/ (/ (/ (/ /) /) /) சூப்பர் சூப்பர் சூப்பர்
:!@!: :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் Mon 2 Jan 2012 - 23:05

பெரிய சூ தாத்தாகு சின்ன சூ உங்களுக்கு டீச்சர்...!!! சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by மீனு Mon 2 Jan 2012 - 23:08

mufftaaa mod wrote:பெரிய சூ தாத்தாகு சின்ன சூ உங்களுக்கு டீச்சர்...!!! சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
:bball: :bball: :bball: :bball:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பார்த்திபன் Tue 3 Jan 2012 - 8:38

:”: ://:-:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:19

மீனு wrote:மகன் :அப்பா, உங்களாலே இருட்டிலே கையெழுத்து போட முடியுமா?”

அப்பா ::“நிச்சயமா முடியும். ஏன் கேக்கறே?”

மகன்:“அப்ப என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டிலே கையெழுத்துப் போடுங்களேன்”

அப்பாவுக்கு இருட்டுல கையெழுத்து போட மட்டுமில்ல..
இருட்டுல ரவுண்டுகட்டி அடிக்கவும் தெரியுமாம்... சிரிக்க சில நிமிடம் ......... 633491 சிரிக்க சில நிமிடம் ......... 633491 சிரிக்க சில நிமிடம் ......... 633491 சிரிக்க சில நிமிடம் ......... 633491
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:23

மீனு wrote:நண்பன் :“நாய்க்கடிச்ச விஷம் உடம்பிலே ஏறாம இருக்க என்ன பண்ணனும்?”

சம்ஸ் :“நாயை கடிக்காம இருக்கணும்”

நண்பன் கடிச்ச நாய் இன்னும் உயிரோடவா இருக்கு....
சிரிக்க சில நிமிடம் ......... 224381 சிரிக்க சில நிமிடம் ......... 224381 சிரிக்க சில நிமிடம் ......... 224381 சிரிக்க சில நிமிடம் ......... 224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:27

மீனு wrote:யாதுமானவள்:“உன்னை வரிசையிலே கடைசீலதான நிக்க சொன்னேன், ஏன் இங்கே வந்தே?”

அப்புகுட்டி:“கடைசீல ஏற்கனவே வேறே ஒரு பையன் நின்னுகிட்டிருக்கான் டீச்சர்”
கடைசில நின்ற பையன சண்டைபிடிச்சு துரத்திவிட்டுட்டு அங்க நிக்க வேண்டியதுதானே... சிரிக்க சில நிமிடம் ......... 517332741 சிரிக்க சில நிமிடம் ......... 517332741
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:29

மீனு wrote:கலை நிலா :“இது மணி முள்ளு, இது நிமிஷ முள்ளு, மூணாவதா இருக்கே, அதான் செகண்ட் ஹேன்ட்”

ஹாசிம் :“ஐயே, தப்பு. மூணாவதா இருந்தா அது தேர்ட் ஹேன்ட்”

இதுக்குத்ததான் சொல்லுறது ஹாசிமை போல புத்திசாலிங்க நாட்டுக்கு ரொம்ப பேரு தேவையின்னு...
எப்படி நச்சுன்னு சொன்னாரு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:30

மீனு wrote:ஒரே நாள்ல எப்படி இத்தனை முட்டாள்தனம் பண்ண முடியுது உன்னாலே?”

“சீக்கிரமே எழுந்துடறேன் டீச்சர்”

இது மீனு சொன்னதுததானே.... சிரிக்க சில நிமிடம் ......... 331844 சிரிக்க சில நிமிடம் ......... 331844 சிரிக்க சில நிமிடம் ......... 331844 சிரிக்க சில நிமிடம் ......... 331844
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:32

மீனு wrote:“ஏண்டா, நாயைப் பத்தி வியாசம் எழுதச் சொன்னா உன் தம்பி எழுதினதை அப்படியே காப்பி அடிச்சிருக்கியே”

“அதே நாயைப் பத்திதான் டீச்சர் நானும் எழுதியிருக்கேன்

வீட்ல ஒரே ஒரு நாய் தான் வளர்க்கிறாங்க போல.....
சிரிக்க சில நிமிடம் ......... 326371
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by பர்ஹாத் பாறூக் Tue 3 Jan 2012 - 9:32

மீனு wrote:“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்” ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?

அப்படி கேளுடா என் தங்கமே...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by முfதாக் Tue 3 Jan 2012 - 9:45

ம்ம்ம்
பதில வீட்ட வந்து எழுதினாபோதுமா ரீச்சர்...??? சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826 சிரிக்க சில நிமிடம் ......... 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சிரிக்க சில நிமிடம் ......... Empty Re: சிரிக்க சில நிமிடம் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum