சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Khan11

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

+3
kalainilaa
நண்பன்
பானுஷபானா
7 posters

Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by பானுஷபானா Wed 4 Jan 2012 - 13:20

'அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர்
மட்டும் விதிவிலக்கு. பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க
வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும்
அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது.

18ம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த
பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை
உருண்டையாக்கி அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள்
உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர்.




அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு
ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அதன் பின் 1770ம்
ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை
எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுதினார்.

அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே
ஆய்வுகள் செய்தார். சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள்
ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக்
காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப்
பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில்
எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு,
உடனே களத்தில் இறங்கினார். பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்
துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார்.

உணவைப் போலவே, ரப்பரும்
சில நாட்களில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது. இதனால் ரப்பரை பல நாட்கள்
பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வைக் கண்டுபிடித்தார்
சார்லஸ் குட்இயர். 1839ம் ஆண்டு கந்தகத்தைப் பயன்படுத்தி ரப்பரை
கெட்டியாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எத்தனை
ஆண்டுகளானாலும், கெட்டுப் போகாத ரப்பர் ரப்பர் நமக்குக் கிடைத்துள்ளது.

நன்றி தமிழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by நண்பன் Wed 4 Jan 2012 - 13:39

அரிய தகவல் நன்றி அக்கா

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Images?q=tbn:ANd9GcQZZjpgNmn9MdF4A9NKtd9cEsgqZXimyoJUpzTKM1FDX6zbEnar


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by பானுஷபானா Wed 4 Jan 2012 - 13:41

நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Images?q=tbn:ANd9GcQZZjpgNmn9MdF4A9NKtd9cEsgqZXimyoJUpzTKM1FDX6zbEnar

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 517195 எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by kalainilaa Wed 4 Jan 2012 - 22:14

நன்றி பகிர்வுக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by பானுஷபானா Thu 5 Jan 2012 - 10:25

kalainilaa wrote:நன்றி பகிர்வுக்கு
எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 741156 எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by ஹம்னா Thu 5 Jan 2012 - 18:24

##* ##*


எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by முனாஸ் சுலைமான் Thu 5 Jan 2012 - 21:18

பானுகமால் wrote:
நண்பன் wrote:அரிய தகவல் நன்றி அக்கா

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Images?q=tbn:ANd9GcQZZjpgNmn9MdF4A9NKtd9cEsgqZXimyoJUpzTKM1FDX6zbEnar

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 517195 எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 741156
@. @. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by *சம்ஸ் Thu 5 Jan 2012 - 22:58

பகிர்வுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by முfதாக் Fri 6 Jan 2012 - 9:37

அழிக்கிற தகவல்
ஆனாலும்
அழியாத பதிவு...!!!

அகாவிற்கு,
எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்! Empty Re: எழுத்துக்களை அழிக்கும் ரப்பர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum