Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
முல்லைப் பெரியாறு பிரச்சினை: நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
2 posters
Page 1 of 1
முல்லைப் பெரியாறு பிரச்சினை: நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு பிரச்சினை: நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக 8ம் திகதி அணைக்கு அருகில், அனைத்து இயக்குநர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் மற்றும் நடிகைகள், பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குநர்கள் சங்கம் சார்பில், கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலோசிப்பதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் இரவு ஆந்திரா கழகத்தில் நடந்தது. இதில் ராதாரவி, வாகை சந்திரசேகர், சத்யராஜ, குமரிமுத்து, சத்யப்பிரியா, கே. ராஜன், பசி சத்யா, கே. என். காளை, கே. ஆர். செல்வராஜ், ஜெயமணி, பூச்சி முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பிறகு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது; முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்கு நடிகர் சங்கத்தின் ஆதரவு உண்டு. மேலும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மற்றும் நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். சென்னையில் எங்கு எப்போது நடைபெறும் என்பதை ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளோம் இவ்வாறு சரத்குமார் கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை: மதுரையில் நாளை வைகோ உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக 40 நிமிடம் பிரதமருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|