சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கருணை வற்றிய இறைவன் Khan11

கருணை வற்றிய இறைவன்

+3
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
செய்தாலி
7 posters

Go down

கருணை வற்றிய இறைவன் Empty கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Thu 5 Jan 2012 - 14:55

கருணை வற்றிய இறைவன் Tears

சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்

கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது

வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்

நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by பானுஷபானா Thu 5 Jan 2012 - 15:23

கவிதை அருமை கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
ஆக்குவதும் அழிப்பதும் அவன் செயல் தானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by முனாஸ் சுலைமான் Thu 5 Jan 2012 - 15:33

செய்தாலி wrote:கருணை வற்றிய இறைவன் Tears

சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்

கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது

வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்

நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
கருணை வற்றிய இறைவன் என்றால் எனக்கு விழங்க வில்லை
இறைவன் கருணை உள்ளவன் கவிதை நல்லா இருக்கு ஆனால் கவிதை இல் கூட நாம் வார்த்தை துஸ்பிரயோகம் பன்னிடுவோமோ என்ற பயம் எனக்குள் எழுகின்றது
ஆனால் கவிதை பற்றிய கவிஞரின் எண்ணம் என்னமோ தெரிய வில்லை... :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Sat 7 Jan 2012 - 10:26

பானுகமால் wrote:கவிதை அருமை கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
ஆக்குவதும் அழிப்பதும் அவன் செயல் தானே

நிச்சயமாக சகோ
சில விலை மதிபற்ற இழப்புக்களில்
நம் மனோபாவம் இப்படியாகி விடுகிறது
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Sat 7 Jan 2012 - 10:34

முனாஸ் சுலைமான் wrote:
செய்தாலி wrote:கருணை வற்றிய இறைவன் Tears

சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்

கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது

வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்

நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
கருணை வற்றிய இறைவன் என்றால் எனக்கு விழங்க வில்லை
இறைவன் கருணை உள்ளவன் கவிதை நல்லா இருக்கு ஆனால் கவிதை இல் கூட நாம் வார்த்தை துஸ்பிரயோகம் பன்னிடுவோமோ என்ற பயம் எனக்குள் எழுகின்றது
ஆனால் கவிதை பற்றிய கவிஞரின் எண்ணம் என்னமோ தெரிய வில்லை... கருணை வற்றிய இறைவன் 741156

சில தர்ம சங்கடங்களில்
பலகீனமான மனிதன் தவறு செய்துவிடுகிறான்
என் சுய தர்ம சங்கடம்
கோர்த்த வரிகள் பிழையாகி விட்டது தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by நண்பன் Sat 7 Jan 2012 - 10:36

கவிதையின் தலைப்பே என்னை சிந்திக்க வைத்து விட்டது சொல்லப்போனால் உலகில் நான் அடைந்த இன்னல்கள் பல அப்படி இருந்தும் உயிருடன் இருக்கிறேன் என்றால் என்றும் இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்குத்தான் என்றும் அவன்தான் இரக்கமுள்ளவன் என்றும் என் மனதில் எண்ணியுள்ளளேன் அதுதான் உண்மையும் கூட.

சந்தர்ப்ப சூழல் உங்களை இப்படி கவி எழுத வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.
:’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Sat 7 Jan 2012 - 10:50

நண்பன் wrote:கவிதையின் தலைப்பே என்னை சிந்திக்க வைத்து விட்டது சொல்லப்போனால் உலகில் நான் அடைந்த இன்னல்கள் பல அப்படி இருந்தும் உயிருடன் இருக்கிறேன் என்றால் என்றும் இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்குத்தான் என்றும் அவன்தான் இரக்கமுள்ளவன் என்றும் என் மனதில் எண்ணியுள்ளளேன் அதுதான் உண்மையும் கூட.

சந்தர்ப்ப சூழல் உங்களை இப்படி கவி எழுத வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.
கருணை வற்றிய இறைவன் 76244 கருணை வற்றிய இறைவன் 76244

உன் உணர்வுகளை உள்ளுணர்ந்து புரிந்து
ஆறுதல் வார்த்தைகள் தந்த நண்பனுக்கு நன்றிகள்
வலைகளில் எனக்கு கிடைத்த நல்ல நபர்களில் நீங்களும் ஒருவர் கருணை வற்றிய இறைவன் 528804
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by நண்பன் Sat 7 Jan 2012 - 10:51

செய்தாலி wrote:

:”@: :”@: :!@!:

உன் உணர்வுகளை உள்ளுணர்ந்து புரிந்து
ஆறுதல் வார்த்தைகள் தந்த நண்பனுக்கு நன்றிகள்
வலைகளில் எனக்கு கிடைத்த நல்ல நபர்களில் நீங்களும் ஒருவர் கருணை வற்றிய இறைவன் 528804

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by *சம்ஸ் Sat 7 Jan 2012 - 13:43

தாயைவிட அன்பில் அதிகமானவன் இறைவன் அவனுக்கு என்றும் கருணை வற்றுவதில்லை அப்படி என்று இருந்தால் இந்த உலகை என்றோ அழித்திருப்பான்.

கருணை உள்ள இறைவனுக்கு நாம் என்றும் நன்றியுடன் இருப்போம்.என்பது எனது கருத்து தோழரின் கவிவரிகளுக்கு என்ன காரணம் என்வன்பது அறியாதாவிடயம் மனதில் ஏற்ப்பட்ட வலியின் காரணமோ நான் அறியேன் எதுவாக் இருப்பினும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

வாழ்த்துக்கள் தோழரே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by முfதாக் Sat 7 Jan 2012 - 14:08

ஓர்,
விரக்தியின் விழிம்பில் நின்று
உரக்கக் கத்தும் ஓர்
வாலிபனின் வர்ணனை
அற்ற வார்த்தைகள் இவை...!!!

எனினும் இஸ்லாத்திற்கு
முரணான கருத்துகள் ,,,

எனினும் கவிஞரின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள்
அவர் ரணங்களினை வெளிப்படுத்துகினறன....!!!

நல்ல முயற்சி...!!!

கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by gud boy Sat 7 Jan 2012 - 14:29

செய்தாலி wrote:
பானுகமால் wrote:கவிதை அருமை கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
ஆக்குவதும் அழிப்பதும் அவன் செயல் தானே

நிச்சயமாக சகோ
சில விலை மதிபற்ற இழப்புக்களில்
நம் மனோபாவம் இப்படியாகி விடுகிறது

பொறுமை தான் மருந்து தோழா...அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.அளவற்ற அருளாளன் அவன் தான் தோழா..

رَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by முfதாக் Sat 7 Jan 2012 - 14:30

கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Tue 10 Jan 2012 - 8:32

*சம்ஸ் wrote:தாயைவிட அன்பில் அதிகமானவன் இறைவன் அவனுக்கு என்றும் கருணை வற்றுவதில்லை அப்படி என்று இருந்தால் இந்த உலகை என்றோ அழித்திருப்பான்.

கருணை உள்ள இறைவனுக்கு நாம் என்றும் நன்றியுடன் இருப்போம்.என்பது எனது கருத்து தோழரின் கவிவரிகளுக்கு என்ன காரணம் என்வன்பது அறியாதாவிடயம் மனதில் ஏற்ப்பட்ட வலியின் காரணமோ நான் அறியேன் எதுவாக் இருப்பினும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

வாழ்த்துக்கள் தோழரே.

இந்த வரிகளை எழுதியற்காக வருந்துகிறேன்
உங்கள் அன்புக்கு நன்றி :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Tue 10 Jan 2012 - 8:38

mufftaaa mod wrote:ஓர்,
விரக்தியின் விழிம்பில் நின்று
உரக்கக் கத்தும் ஓர்
வாலிபனின் வர்ணனை
அற்ற வார்த்தைகள் இவை...!!!

எனினும் இஸ்லாத்திற்கு
முரணான கருத்துகள் ,,,

எனினும் கவிஞரின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள்
அவர் ரணங்களினை வெளிப்படுத்துகினறன....!!!

நல்ல முயற்சி...!!!

கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844

சுய சங்கடத்தில்
ஒருவன் தவறுதலாய்
வார்த்தைகளை உதிர்க்கையில்
வர்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
அதேசமயம் அவன் எந்த மதத்தை சார்ந்தவன் என்றும் சிந்திப்பதில்லை

அன்பரின் கருத்துக்கு நன்றி :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Tue 10 Jan 2012 - 8:47

kiwi boy wrote:
செய்தாலி wrote:
பானுகமால் wrote:கவிதை அருமை கருணை வற்றிய இறைவன் 331844 கருணை வற்றிய இறைவன் 331844
ஆக்குவதும் அழிப்பதும் அவன் செயல் தானே

நிச்சயமாக சகோ
சில விலை மதிபற்ற இழப்புக்களில்
நம் மனோபாவம் இப்படியாகி விடுகிறது

பொறுமை தான் மருந்து தோழா...அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.அளவற்ற அருளாளன் அவன் தான் தோழா..

رَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)

இறைவனின் இந்த வரிகளை ஓதி இருக்கிறேன் தோழா
என் சுய தர்ம சங்கடத்தில் எழுதிவிட்டேன்
என் பிழையினை உணர்கிறேன்

நான் எழுதிய இந்த வரிகளை வாசித்துவிட்டு
ஒரு மாற்று மதத் தோழி எனக்கு ஆறுதலாய்
இந்த வார்த்தையினை சொன்னோர்கள்

''நம் சங்கடத்தில்தான் இறைவனை அதிகமாக நேசியுங்கள் பிராத்தனை செய்யுங்கள் என்று ''

இத் தருணத்தில் அந்த தோழிக்கு நன்றி சொல்கிறேன்

உங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ )((
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 10:40

சுயநலமாய் இருக்கிறீர் உங்கள் ஆக்கங்களில் மட்டும் கருத்தாக மற்றவரது ஆக்கங்களினையும் பார்த்து பின்னூட்டமிடுங்கள்>>>

கருணை வற்றிய இறைவன் 860290 கருணை வற்றிய இறைவன் 860290 கருணை வற்றிய இறைவன் 860290
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by செய்தாலி Tue 10 Jan 2012 - 11:07

mufftaaa mod wrote:சுயநலமாய் இருக்கிறீர் உங்கள் ஆக்கங்களில் மட்டும் கருத்தாக மற்றவரது ஆக்கங்களினையும் பார்த்து பின்னூட்டமிடுங்கள்>>>

கருணை வற்றிய இறைவன் 860290 கருணை வற்றிய இறைவன் 860290 கருணை வற்றிய இறைவன் 860290

ஏன் அப்படிச் சொன்னீர்கள் எனக்கு விளங்க வில்லை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 11:47

கருணை வற்றிய இறைவன் 111433 கருணை வற்றிய இறைவன் 111433 கருணை வற்றிய இறைவன் 111433
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கருணை வற்றிய இறைவன் Empty Re: கருணை வற்றிய இறைவன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum