சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Khan11

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

4 posters

Go down

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Empty பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

Post by *சம்ஸ் Tue 10 Jan 2012 - 21:31

நீங்கள் எந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஒரு பொன்னான விஷயம் இருக்கிறது. அது- "சர்க்கரையைத் தவிருங்கள்".

எடை அதிகரிப்பு, அது தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல் முக்கியமான காரணம் சர்க்கரைதான். ஆனால் உங்கள் உணவில் சர்க்கரையை ஒதுக்கும் முடிவை உள்ளுணர்வோடும் உறுதியோடும் எடுக்க வேண்டும். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் "சுகர் ப்ரீ" அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் அங்கே பிரபலமாக இடம் பிடித்தன.

செயற்கை இனிப்பூட்டிகள் என்றால் என்ன? எல்லோரும் அவற்றைப் பயன்படுத்தலாமா?

இதுபற்றி உணவியல் நிபுணரான ஜோதி கூறுகையில், "செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை வேதிப்பொருட்களாகவோ அல்லது இயற்கையான கூட்டுப் பொருளாகவோ இருக்கலாம். அவை அதிக கலோரிகள் இன்றி சர்க்கரையின் இனிப்பை வழங்கும். இந்த மாற்று இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட இனிப்பானவை. எனவே சிறிதளவு செயற்கை இனிப்பூட்டி, அதே அளவு சர்க்கரையை விடக் கூடுதல் இனிப்புத் தரும்". சர்க்கரை நோயாளிகள் மட்டும் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.

"நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குக் கூடுமானவரை இந்தச் செயற்கை இனிப்பூட்டிகளை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. காரணம் அவை பெரும்பாலும் "சாக்கரீன்", "அஸ்பார்டேம்" ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீண்டகால அடிப்படையில் உடம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்".

"கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், இளம் பருவ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவகையான செயற்கை இனிப்பூட்டிகளையும் பயன்படுத்தக் கூடாது".

மேற்கண்டவர்கள் தவிர மற்றவர்கள் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு சிறு பாக்கெட்டுகளுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

"மேலும், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் "சுகர் ப்ரீ", "யோகர்ட்" போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட உணவுகளும் கூட பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். காரணம் அவற்றிலும் உள்ள மற்ற கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் உங்கள் ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கக் கூடும்".

மாற்று இனிப்புகள் அடங்கிய உணவுப் பொருட்களும் கலோரிகளைக் கொண்டிருக்கக் கூடும். இனிப்பு வகைகளில் சர்க்கரையை நீக்குவதால் மட்டும் அவை குறைந்த கலோரி கொண்டவை ஆகிவிடாது. அந்த உணவுப்பொருட்களில் உள்ள கொழுப்புகளும் கார்போஹைட்ரேட்களும் உங்களுக்குத் தேவையானதை விட கூடுதல் கலோரிகளை அளிக்கக்கூடும்.

கடைசியாக, பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் போலில்லாமல், "சுகர் ப்ரீ" குளிர்பானங்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகள் மிகச் சில சத்துகளையே அளிக்கக் கூடும் என்று கூறுகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Empty Re: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

Post by ஹம்னா Wed 11 Jan 2012 - 10:24

##* ##* ##* :”@:


பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Empty Re: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

Post by முfதாக் Wed 11 Jan 2012 - 10:42

உண்மைச் சம்பவம் எனது தாயார் இனிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுகளினைத் தவித்து வந்தார்.
ஆனால் இப்பொது அவர் இரத்தத்தில் சர்க்கரை இல்லாத நோயால் பீடிக்கப் பட்டுள்ளா. மட்டுமன்றி மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றால் அவதியுறுகிறார்.

எனவே இனிப்புப் பதார்த்தங்களினை ஒரேயடியாக ஒதுக்கி விடாது பார்த்துக் கொள்ளுங்கள்....

எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! 111433 பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! 111433 பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! 111433
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Empty Re: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

Post by நண்பன் Wed 11 Jan 2012 - 13:51

உண்மைதான் எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்! Empty Re: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum