சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு Khan11

புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு

2 posters

Go down

புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு Empty புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு

Post by *சம்ஸ் Wed 24 Nov 2010 - 6:25

புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு 55d43a6d-224b-457e-96a2-3813086002b2_S_secvpf
ஐஸ்வர்யாராய், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ் இந்திப் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது.

இப் படத்தில் இருவரும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் இதனால் ஐஸ்வர்யாராய் மீது அபிஷேக் பச்சன் கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் இன்னொரு சர்ச்சையிலும் ஐஸ்வர்யாராய் சிக்கியுள்ளார். அவர் இப் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மும்பை நகரம் முழுவதும் போஸ்டர்களாகவும், பேனர்களாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.

விளம்பரத்தில் ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஐஸ்வர்யாராய்க்கும் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலாவுக்கும் மிரட்டல்களும் வந்துள்ளது.

தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு பொதுச் செயலாளர் ஷேகர் சங்கர் இது பற்றி கூறும் போது, மும்பையில் வைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யாராய் புகை பிடிக்கும் பேனர்கள் கண்டனத்துக்குரியது.

அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். புகை பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு தொடரப்படும். இன்று அவருக்கும், இயக்குனருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

டாக்டர்கள் சங்கமும் இதனை கண்டித்துள்ளது. ஐஸ்வர்யாராய் புகை பிடிப்பதை பார்க்கும் இளம் வயதினர் அந்த பழக்கத்துக்கு ஆளாக நேரிடும். எனவே அக்காட்சியை நீக்க வேண்டும் என்று அச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இயக்குனர் சஞ்சய் லீலா கூறும் போது ஐஸ்வர்யாராய் விளையாட்டாக சிகரெட் பிடிப்பது போல் தான் அந்த காட்சி இருக்கும், இதனை பிரச்சினையாக்க வேண்டாம் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு Empty Re: புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Nov 2010 - 7:08

நல்லாக்கேளுங்க.....


புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum