சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

மணமகள் தேவை...!!! Khan11

மணமகள் தேவை...!!!

+4
யாதுமானவள்
நண்பன்
முனாஸ் சுலைமான்
முfதாக்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மணமகள் தேவை...!!! Empty மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Wed Jan 11, 2012 1:05 pm

கீள்வரும் தகைமைகள் உடைய மணமகள் தேவை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐவேளை தொழக்கூடிய
மார்க்கப் பற்றுள்ள,
அழகான,
சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட,

NDT (MORATUWA)
NCT(Q/S)
NCT(civil)
DRAFTSMAN & AUTO CAD
ANY OTHER CONSTRUCTION FIELD

ஆகிய கல்வித் தகைமைகளில் ஏதாவது ஒண்றைக் கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பிடம் பெற்றவர்கள் விரும்பத்தக்கது - PR

தொடர்புகளுக்கு - muffimod@gmail.com

AGE - 22 TO 26





மணமகள் தேவை...!!! 383338_358599990822817_100000184566264_1698010_655649377_n
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முனாஸ் சுலைமான் Wed Jan 11, 2012 3:46 pm

mufftaaa mod wrote:கீள்வரும் தகைமைகள் உடைய மணமகள் தேவை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐவேளை தொழக்கூடிய
மார்க்கப் பற்றுள்ள,
அழகான,
சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட,

NDT (MORATUWA)
NCT(Q/S)
NCT(civil)
DRAFTSMAN & AUTO CAD
ANY OTHER CONSTRUCTION FIELD

ஆகிய கல்வித் தகைமைகளில் ஏதாவது ஒண்றைக் கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பிடம் பெற்றவர்கள் விரும்பத்தக்கது - PR

தொடர்புகளுக்கு - muffimod@gmail.com

AGE - 22 TO 26





மணமகள் தேவை...!!! 383338_358599990822817_100000184566264_1698010_655649377_n
மொறட்டுவ இல்லாம வேறு இடத்தில் முடித்து இருந்தால் சரிவராதா முஃப்தா இது யாருக்கு மணமகள் தேவை. :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Wed Jan 11, 2012 3:50 pm

எனக்குத்தான்...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முனாஸ் சுலைமான் Wed Jan 11, 2012 4:57 pm

mufftaaa mod wrote:எனக்குத்தான்...!!!
:cheers:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by நண்பன் Wed Jan 11, 2012 5:36 pm

ஏன் பாஸ் இப்படி ஒரு முடிவு ஜாலியா இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா ஏன் இந்தக்கொலை வெறி
பயம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Wed Jan 11, 2012 7:17 pm

தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Wed Jan 11, 2012 8:09 pm

உங்க தகுதிகள் என்னன்னு போடவே இல்லையே முப்தாஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Wed Jan 11, 2012 10:22 pm


CONTACT IN muffimod@gmail.com (MY MAIL ADD)



முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by gud boy Wed Jan 11, 2012 10:33 pm

நீங்கள் விரும்பும்,உங்களை விரும்பும் வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu Jan 12, 2012 10:32 am

உங்களுக்கு மணமகள் கிடைத்திட வாழ்த்துகள்


மணமகள் தேவை...!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by நண்பன் Thu Jan 12, 2012 4:56 pm

யாதுமானவள் wrote:உங்க தகுதிகள் என்னன்னு போடவே இல்லையே முப்தாஸ்
அக்கா ஏன் இந்த முடிவு உங்களுக்கு
:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by *சம்ஸ் Thu Jan 12, 2012 4:57 pm

நல்லது நடக்க வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Thu Jan 12, 2012 11:33 pm

நன்றி சம்ஸ்...!

மணமகள் தேவை...!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Thu Jan 12, 2012 11:48 pm

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:உங்க தகுதிகள் என்னன்னு போடவே இல்லையே முப்தாஸ்
அக்கா ஏன் இந்த முடிவு உங்களுக்கு
:,;: :,;: :,;:

அடடா..தவறா நினைச்சுட்டீங்களா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Thu Jan 12, 2012 11:58 pm

IM A "QS" DOING MY ENGINEERING,,,

FORE MORE CONTACT WITH e MAIL; muffimod@gmail.com
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:18 am

mufftaaa mod wrote:IM A "QS" DOING MY ENGINEERING,,,

FORE MORE CONTACT WITH e MAIL; muffimod@gmail.com


போதும் போதும்.... போட்டோவை பார்த்ததுக்கப்புறம் details எல்லாம் தேவைப்படாது.... எஸ்கேப்...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Fri Jan 13, 2012 12:22 am

பயம்மா இடுக்கா....???
நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கன்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:23 am

பயம்மா இடுக்கா....???
நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கன்,,,
இந்தி கோவிந்தா... தமிழ் ராமராஜன் மாதிரி டிசைன் போட்ட சட்டையெல்லாம் போட்டிருந்தா யாருக்கு பிடிக்கும்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Fri Jan 13, 2012 12:26 am

யாரோ இத திருடி போட்டிருக்கான்க ஃபோட்டோ பாகனும் நா fb கு வாங்க
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:28 am

mufftaaa mod wrote:யாரோ இத திருடி போட்டிருக்கான்க ஃபோட்டோ பாகனும் நா fb கு வாங்க

சட்டையா திருடி போட்டாங்க?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:29 am

யாதுமானவள் wrote:
mufftaaa mod wrote:யாரோ இத திருடி போட்டிருக்கான்க ஃபோட்டோ பாகனும் நா fb கு வாங்க

சட்டையா திருடி போட்டாங்க?

உங்க face தான் இங்கயே பார்த்துட்டேனே ..இன்னும் face புக் க்கு வேறே வரணுமாக்கும்.... இதே face தானே அந்த face ளையும்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Fri Jan 13, 2012 12:32 am

அங்க வேறயா ஃப்ரெஷ்ஷா இருக்கு,,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:33 am

mufftaaa mod wrote:அங்க வேறயா ஃப்ரெஷ்ஷா இருக்கு,,,,

எப்படி fridge குள்ள உக்கார்ந்தமாதிரி எடுத்திருக்கியோ>?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by முfதாக் Fri Jan 13, 2012 12:38 am

உங்கழுக்குத்தான் எம்புட்டு அறிவுக்கா,,, எப்புடீ இப்புடியெல்லாம்...???

ஐயோ ஐயோ...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by யாதுமானவள் Fri Jan 13, 2012 12:39 am

mufftaaa mod wrote:உங்கழுக்குத்தான் எம்புட்டு அறிவுக்கா,,, எப்புடீ இப்புடியெல்லாம்...???

ஐயோ ஐயோ...

இது சின்ன வயசுல இருந்தே இப்படிதான்...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மணமகள் தேவை...!!! Empty Re: மணமகள் தேவை...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum