சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Khan11

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

5 posters

Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by *சம்ஸ் Thu 12 Jan 2012 - 6:24

பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடன் பதுங்கிருந்த வீட்டை முற்றிலும் இடித்து தரை மட்டமாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமை ச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், இனி பின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி யிருந்தார் என்பதற்கான எந்த தடயமும் இருக்க கூடாது.

எனவே, அவர் தங்கியிருந்த அபோதாபாத் கட்டடத்தை புல்டோசர் மூலம் இடித்து தள்ள இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் ஏற்பாட்டின் பேரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முன்னிலையில் பின்லாடன் பதுங்கியிருந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by ஹம்னா Thu 12 Jan 2012 - 13:05

அந்த மனிதரையே கொன்னுட்டீங்க வீட்ட இடித்து என்ன இடிக்காமல் என்ன? இன்னும் கொலை வெறி தீரல போல.


பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by நண்பன் Thu 12 Jan 2012 - 13:16

:!.: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:01

இதெயெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தால் காலங்கடந்து அது ஒரு நினைவகமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் பார்க்க வருவார்கள். அரசாங்கத்திற்கு வருமானம் வரும்....

ஹ்ம்ம்... என்ன அறிவோ ...?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:05

எப்புடீ ...??
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by ஹம்னா Thu 12 Jan 2012 - 20:06

யாதுமானவள் wrote:இதெயெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தால் காலங்கடந்து அது ஒரு நினைவகமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் பார்க்க வருவார்கள். அரசாங்கத்திற்கு வருமானம் வரும்....

ஹ்ம்ம்... என்ன அறிவோ ...?
அது இருந்தால் இப்படி பன்னமாட்டார்கள். அக்கா.


பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:08

ஹம்னா wrote:
யாதுமானவள் wrote:இதெயெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தால் காலங்கடந்து அது ஒரு நினைவகமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் பார்க்க வருவார்கள். அரசாங்கத்திற்கு வருமானம் வரும்....

ஹ்ம்ம்... என்ன அறிவோ ...?
அது இருந்தால் இப்படி பன்னமாட்டார்கள். அக்கா.

பாக்கிங்களை தமிழ் கத்துகிட்டு சேனை பக்கம் வர சொல்லலாமா? நம்ம கூடல்லாம் சேர்ந்தா அறிவு வளருமில்ல?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு  Empty Re: பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு
» ஒபாமாவை கொல்வதற்கு பின்லாடன் வகுத்த திட்டம் : வெளியானது புதிய தகவல்
» ஐ. நா. தடை பட்டியலிலிருந்து ஒசாமா பின்லாடன் பெயர் நீக்கம்
» பின்லாடன் கொலையில் சதியில்லை: முஷாரப்
» குற்றாவாளியை காறால் இடித்து கைது செய்யும் அமெரிக்கா போலிஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum