சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Khan11

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

+2
யாதுமானவள்
*சம்ஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by *சம்ஸ் Thu 12 Jan 2012 - 6:34

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
புதுடில்லி:
இந்தியா வருவதற்கு எனக்கு விசா தேவை யில்லை என சர்ச்சைக் குரிய எழுத்தாளர் சல் மான் ருஷ்டி தெரிவித் துள்ளார்.

இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் தங்கி விட்ட பிரபல ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி கடந்த 88ம் ஆண்டு சாத்தானின் வேதங்கள் என்ற நூலை எழுதியதற்காக, முஸ்லிம் களின் வெறுப்பை பெற்றார். இந்த நூலில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக எழுதிய, சல்மான் ருஷ்டிக்கு ஈரானிய தலைவர் அயதுல்லா கொமெனி மரண தண்டனையை அறிவித்திருந்தார். அதன் பிறகு, சல்மான் ருஷ்டி பல ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இம்மாத இறுதியில் நடக்கும் இலக்கிய திருவிழாவில், சல்மான் ருஷ்டி பங் கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் சல்மான் ருஷ்டி க்கு விசா அளிக்கக் கூடாது என தருல் உலூம் மெளலானா அபுல் காசிம் நோமனி யின் துணை வேந்தர், மத்திய அரசை வற்பு றுத்தியுள்ளார்.

இது குறித்து, சல்மான் ருஷ்டி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிடு கையில், இந்தியாவுக்குச் செல்ல எனக்கு விசா தேவையில்லை. நான் பிரித்தானிய கட வுச்சீட்டு வைத்திருந்தாலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்ற அட்டை உள்ளது. அதை வைத்து, இந்தியா செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். சல்மான் ருஷ்டி இந்தியா வர அவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 19:59

:(
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:03

ஏன் ராணி அழுது...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:05

by mufftaaa mod Today at 20:03
ஏன் ராணி அழுது...??
?

அதெல்லாம் ஒரு பெரிய கதை
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:07

சும்மா சொல்லுங்க ராணி பொழுது போகணும்ல plzzz...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:09

mufftaaa mod wrote:சும்மா சொல்லுங்க ராணி பொழுது போகணும்ல plzzz...

அதெல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன பசங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டேன் ( உங்க டைம் பாஸ் க்கு நான்தான் கிடைச்சேனா? )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:13

விபரம்லாம் கேட்டீங்க பாருன்க முடிச்சிட்டாப் போச்சி...

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  587993 இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  587993 இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  587993 இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  587993 இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  587993
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:14

எனக்கு பொண்ணுங்க இல்லையே.... ! இருந்திருந்த யோசிசிருப்பேன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:19

ம்ம்ம்ம்ம்
நம்மட விரலுக்கு ஏத்த ஒண்ணு கிடக்காமலா போகும்,,,

இன்க ஒருத்தி பாடாப் படுத்துறாள்,,,

அவகிட்ட இருந்து தப்பிக்கினுங்கிற முடிவில ஓடிக்கிட்டு இருக்கன்
எனக்கே என்ன பாதா பாவமா இருக்குக்கா...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:21

mufftaaa mod wrote:ம்ம்ம்ம்ம்
நம்மட விரலுக்கு ஏத்த ஒண்ணு கிடக்காமலா போகும்,,,

இன்க ஒருத்தி பாடாப் படுத்துறாள்,,,

அவகிட்ட இருந்து தப்பிக்கினுங்கிற முடிவில ஓடிக்கிட்டு இருக்கன்
எனக்கே என்ன பாதா பாவமா இருக்குக்கா...!!!

எனக்குகூட உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு ....! விளங்காத பயலா இருக்கீங்கலேன்னுதான்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:24

என்னத்த விழங்க...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:25

mufftaaa mod wrote:என்னத்த விழங்க...???

கன்னத்துல வேற கைவசுகிட்டு தெலுங்கு ஹீரோ மாதிரி ஒரு சிரிப்பு... விளங்குமா இது?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:30

அப்ப்அ சரி வராதாக்கா,,,!!!

ம்ம்ம்ம் எனக்கு வேனும்,,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:33

mufftaaa mod wrote:அப்ப்அ சரி வராதாக்கா,,,!!!

ம்ம்ம்ம் எனக்கு வேனும்,,,,

வராதாங்கறீங்க எனக்கு வேனுங்கறீங்க? ஏம்பா... நல்லாதானே இருக்கே நீ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:40

ஆமாக்கா நல்லாத்தான் இருந்தன் இப்போ ஏதோ ஆயிடிச்சி ,,,???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:42

mufftaaa mod wrote:ஆமாக்கா நல்லாத்தான் இருந்தன் இப்போ ஏதோ ஆயிடிச்சி ,,,???

நான் வந்ததாலையா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 20:48

இல்லயே
நீங்க றொ ம் ப நல்லவன்க
ஒங்கள்ப்போய் அப்படில்லாம் சொல்லுவனாக்கா...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 20:54

mufftaaa mod wrote:இல்லயே
நீங்க றொ ம் ப நல்லவன்க
ஒங்கள்ப்போய் அப்படில்லாம் சொல்லுவனாக்கா...???

இப்படி சொல்லும்போதே எதோ டவுட் ஆ இருக்கு எனக்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 21:02

எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,

நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,

நம்புங்க பிளீஸ்....
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 21:12

mufftaaa mod wrote:எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,

நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,

நம்புங்க பிளீஸ்....

சேனைப் படை கூடி கலந்து பேசி முடிவெடுப்போம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Jan 2012 - 21:17

யாதுமானவள் wrote:
mufftaaa mod wrote:எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,

நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,

நம்புங்க பிளீஸ்....

சேனைப் படை கூடி கலந்து பேசி முடிவெடுப்போம்
@. @. :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 21:23

பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 21:30

mufftaaa mod wrote:பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!

என்ன சொன்னாலும் சரி ... உங்க முடிவு எங்க கைலதான் . உன்னை முடிக்காம விடமாட்டோம். ஒரு முடிவோடதான் இருக்கோம்.

Post by kalainilaa Thu 12 Jan 2012 - 21:31

:,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி  Empty Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை _
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» இன்று 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum