Latest topics
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
சீல் வைக்கப்பட்ட தி.நகர் கடைகள் திறப்பு: மகிழ்ச்சி ஆரவாரம்
Page 1 of 1

சென்னை:
விதிமீறல் புகார் அடிப்படையில் சீல் வைக்கப்பட்ட தி.நகர் கடைகள், 71 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. தி.நகர், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஆறு வணிக வளாகங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த ஒக்டோபர் 31ம் திகதி சீல் வைத்தனர். இதை எதிர்த்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீல் வைக்கப்பட்ட கடைகளை ஆறு வார காலத்துக்கு திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் கடைகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகளை தி.நகர் வியாபாரிகள் அணுகினர்.
நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்காததால், சீல் வைக்கப்பட்ட கடைகளை உடனடியாக திறக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில், சீல் அகற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல், நேற்று முன்தினம் பிற்பகலுக்கு பின்தான் சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சீல் வைக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட வரிசையின் அடிப்படையில் கடைகளுக்கு சீல் அகற்றப்பட்டன.
மகிழ்ச்சி ஆரவாரம்: ஆண்டு முழுவதும் விடுமுறையின்றி வியாபாரம் நடந்து வந்த நிலையில், சீல் வைப்பு காரணமாக இந்த கடைகள் இரண்டரை மாதமாக பூட்டி கிடந்தன. இந்நிலையில் சீல் அகற்றப்பட்டவுடன் வணிக நிறுவனங்களில் நிர்வாகிகளும் ஊழியர்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கடைகளுக்குள் புகுந்தனர்.
கடைகளின் முகப்பு பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது. பெரும்பாலான கடைகளின் முன் அவற்றின் உரிமையாளர்களும், பணியாளர்களும் நேற்று முன்தினம் காலை முதலே அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தனர்.
இது குறித்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சிலர் கூறியதாவது, இரண்டரை மாத இடைவெளிக்கு பின் எங்கள் கடைகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பூட்டி கிடந்தால் கடைகள் அனைத்தும் தூசி படிந்து கிடக்கின்றன. இதை சுத்தம் செய்து, காலாவதியான பொருள்களை அகற்றி, புதிய பொருள்களை வாங்கி வைத்து வழக்கமான விற்பனையை தொடர ஓரிரு நாள்கள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|