சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை  Khan11

பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை

Go down

பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை  Empty பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை

Post by *சம்ஸ் Tue 17 Jan 2012 - 6:29

பாக். பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; அழைப்பாணை
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி நீதிமன்றத்தை அவமதித்ததாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்க தவறியதற்காகவே இந்தக் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக நேரில் ஆஜராகி வரும் 19ஆம் திகதி விளக்கம் அளிக்குமாறு பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்திற்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையில் முறுகல் நிலவிவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அங்கு மேலும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பாக். ஜனாதிபதி சர்தாரி மீதான ஊழல் வழக்கு நேற்று 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. எனினும் இது தொடர்பான தகவல்களை அரசு நீதிமன்றத்திற்கு வழங்காதது மற்றும் நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டுகள் பிரதமர் கிலானி மீது சுமத்தப்பட்டது.

1990களில் சுவிட்சர்லாந்து நீதி மன்ற த்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய ஜனா திபதி ஆசிப் அலி சர்தாரி உட்பட அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்யும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.

இந்தக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிரதமர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு எதிராக தமக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என பிரதமர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஊழல் விவாகாரத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆலோசித்துவருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» ஓரினச் சேர்க்கை விவகாரம் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்,,,???
» கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
»  மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது
» கரிகாலன் என்ற தலைப்பில் படம் எடுக்க தடை நடிகர் விக்ரமுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum