சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது  Khan11

ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது

Go down

ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது  Empty ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது

Post by *சம்ஸ் Tue 17 Jan 2012 - 6:30

ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது
செயலிழந்த ரஷ்ய விண்கலம் நேற்று முன்தினம் பூமியில் விழுந்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலம் துண்டுகளாக வெடித்து சிலியிலுள்ள தென்கிழக்கு பசுபிக் கடலில் விழுந்துள்ளது.

சிலியின் வெலிங்டன் தீவிலிருந்து மேற்காக 1,250 கிலோ மீற்றருக்கு அப்பால் இந்த விண்கலத்தின் துண்டுகள் விழுந்ததாக ரஷ்ய இராணுவ பேச்சாளர் அந்நாட்டு அரச ஊடகமான இடா- டாஸ்ஸ¤க்கு தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட 13 தொன் பாரமுடைய இந்த விண்கலம் செயலிழந்தது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் துணைக்கோலை ஆய்வு செய்யும் முயற்சியாகவே அனுப்பப்பட்டது.

எனினும் கடந்த நவம்பர் 9 ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பூமியின் ஈர்ப்புச் சக்தியை கடக்கும்போதே செயலிழந்துவிட்டது. இந்த விண்கலம் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி பூமியின் மேற்பரப்பில் விழலாம் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum