சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது  Khan11

பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது

Go down

பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது  Empty பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது

Post by *சம்ஸ் Sat 21 Jan 2012 - 6:32

பலஸ்தீனின் முன்னணி ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேல் கைது
பலஸ்தீனின் முன்னணி அரசியல்வாதியும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவு உறுப்பினருமான அஸிஸ் ட்வைக் மேற்குக் கரையில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலஸ்தீன் சட்டமன்ற உறுப்பினரான ட்வைக் இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ரமல்லா மற்றும் ஜரூசலத்திற்கு இடையிலுள்ள சபா பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே இவர் கைதாகியுள்ளார்.

தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதால் அஸிஸ் ட்வைக் கைதுசெய்யப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நேரில் கண்ட பலஸ்தீனியர் ஒருவர் மான் செய்திச் சேவைக்கு கூறும்போது ட்வைக்கின் கையில் விலங்கிடப்பட்டு கண்கள், கட்டப்பட்ட நிலையில் இஸ்ரேல் இராணுவம் கைதுசெய்து அழைத்துச் சென்றனர் என்றார்.

ட்வைக் பலஸ்தீனின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு உறுப்பினராவார். எனினும் அவர் மேற்குக் கரையில் இருந்தே செயற்பட்டு வரகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கைதைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் காஸா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. பலஸ்தீன சட்டமன்ற உறுப்பினர்கள் 132 உறுப்பினர்களில் 74 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளனர். இதில் இருபது பேர் ஹமாஸ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த 2007 ஆம் ஆண்டு காஸா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் பின் பலஸ்தீன சட்டமன்றம் இதுவரை கூடவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum